Apr 22, 2015

பழக் கடைகளில் அதிகாரிகள் சோதனை கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழம் பறிமுதல்


சேலம், ஏப்.22:
சேலத் தில் கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 100 கிலோ மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
மாம் பழ சீசன் தொடங் கி யுள் ளதை அடுத்து சேலம் சின்ன கடை வீதி பகு தி யில் உள்ள பழக் குடோன் களில் மாம் ப ழங் கள் பழுக்க வைக் கப் ப டு கின் றன.
இங்கு சில குடோன் களில் மாம் ப ழங் கள் கார் பைடு கல் வைத்து பழுக்க வைக் கப் ப டு வ தாக புகார் கள் எழுந் தது. இதை ய டுத்து சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் பாலு, திரு மூர்த்தி, இளங் கோ வன் ஆகி யோர் அடங் கிய குழு வி னர் நேற்று சின் னக் கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் உள்ள பழ குடோன், சாலை யோர பழக் க டை களில் சோதனை நடத் தி னர்.
5க்கும் மேற் பட்ட குடோன் களி லும், 20க்கும் மேற் பட்ட சாலை யோர கடை களி லும் நடந்த சோத னை யில், 3 சாலை யோர பழக் க டை களில் மாம் ப ழங் கள் கார் பைடு கல் வைத்து பழுக்க வைக் கப் ப டு வது தெரிந் தது. இதை ய டுத்து கார் பைடு கல் வைத்து பழுக்க வைத்த, 100 கிலோ மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். பின் னர் அந்த கடைக் கா ரர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டது.
இது கு றித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறு கை யில், “ கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் வாச னை யின்றி இருக் கும்.
இந்த பழங் களை சாப் பிட்டால் உடல் நலம் பாதிக் கும். இந்த சோதனை தொடர்ந்து நடத் தப் ப டும். கார் பைடு கல் மூலம் பழங் களை பழுக்க வைக் கும் பழக் க டைக் கா ரர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்,” என் ற னர்.

No comments:

Post a Comment