Nov 18, 2016

சாதா உப்பை அயோடின் கலந்த உப்பு என விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

நாகை, நவ. 18:
சாதா உப்பை அயோ டின் கலந்த உப்பு என விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று நாகை கலெக் டர் பழ னிச் சாமி எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
இது பற்றி அவர் விடுத் துள்ள செய் திக் கு றிப்பு: ஆரோக் கி ய மான வாழ்க் கைக்கு அயோ டின் சத்து அவ சி யம். அயோ டின் சத்து பற் றாக் கு றை யால் அறி வுத் தி றன் குறை பாடு, மூளை வளர்ச்சி இல் லாமை, கரு கலை தல், ஊன முற்ற குழந்தை இறந்து பிறப் பது, முன் கழுத்து கழலை போன்ற குறை பா டு கள் ஏற் ப டு கி றது. உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி உண விற் காக உற் பத்தி செய் யப் ப டும் உப் பில் 30 பி.பி.எம். அள விற்கு அயோ டின் இருக்க வேண் டும்.
ஒரு சில உப்பு உற் பத் தி யா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் கள் உணவு பாது காப்பு சட் டத் தில் இருந்து தப் பித்து கொள் வ தற் காக, போலி முக வ ரி யிட்ட உப்பு பாக் கெட் டு களை விற் ப னைக்கு விடு வ தை யும், பதப் ப டுத் தும் உப யோ கம் என குறிப் பிட்டு, சாதா உப்பை உண விற் காக விற் பனை செய் வ தும் நடக் கி றது. உண விற் காக விற் பனை செய் யப் ப டும் உப் பில் கட் டா யம் அயோ டின் கலந் து தான் விற் பனை செய்ய வேண் டும். ஒரு கிலோ, அரை கிலோ வடி வில் தயா ரிக் கப் ப டும் உப்பு பாக் கெட் டு கள் அனைத் தும் உண விற் கான உப் பாக மட் டுமே கணக் கில் எடுத் து கொள் ளப் பட்டு, சட்ட நட வ டிக்கை மேற் கொள் ள வும் உணவு பாது காப் புத் துறை மற் றும் தொழி லா ளர் துறை அலு வ லர் க ளுக்கு உத் த ர வி டப் பட் டுள் ளது.
மேலும் உப்பு வியா பா ரி கள் அனை வ ரும் நுகர் வோர் நலன் கருதி அயோ டின் உப்பு வணி கத் தில் மட் டுமே ஈடு பட வேண் டும். சாதா உப்பை அயோ டின் கலந்த உப்பு என ஏமாற்று வணி கத் தில் ஈடு பட் டாலோ அல் லது பதப் ப டுத் தும் உப்பை ஒரு கிலோ வடி வில் விற் பனை செய் தாலோ சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு கலெக் டர் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment