Oct 6, 2016

முறையாக ஆய்வு செய்வதில் அதிகாரிகளும் அலட்சியம் ரசாயன உணவுகளால் மூளை திறன் பாதிப்பு அதிகரிப்பு சிறுவயதிலேயே பருவமடைவதால் ஆயுள் குறையும் அபாயம்

அக்.6:குழந் தை க ளின் ஆரோக் கி யம், கல்வி, எதிர் கா லம் ஆகி ய வற் றில் தான் பெற் றோ ரின் கனவு கள் நிஜ மா கும். இன் றைய விலை வா சி யில் கல்வி, உடல் ந லம், உடை, உணவு என குழந் தை களை வளர்க்க எவ் வ ளவு தொகை செல வி டப் ப டு கி றது என் பதை முழு மை யாக கணக் கிட முடி யாது. கல்வி மட் டு மின்றி குழந் தை க ளின் தனித் தி றனை வளர்க்க டான்ஸ், கராத்தே, யோகா, ஜிம் னாஸ் டிக், சது ரங்க விளை யாட்டு பயிற்சி வகுப் பு க ளுக்கு தனி யாக குறிப் பிட்ட தொகை செல வா கி றது.
தனித் தி றனை வைத் து தான் அவர் களை அடை யா ளப் ப டுத்தி கொள்ள முடி யும். ஏதோ ஒரு கார ணத் தால், உடல் உறுப் பு க ளில் குறை பாடு ஏற் பட் டா லும் அவர் க ளின் தனித் தி றனை வெளிப் ப டுத்த முடி யும். எனவே தான் அவர் கள் மாற் றுத் தி ற னா ளி கள் என அழைக் கப் ப டு கின் ற னர்.
இந் நி லை யில், அவர் க ளுக் குள் புதைந்து கிடக் கும் திற மை கள் மட் டு மின்றி சுற் றி யுள்ள நிகழ் வு க ளை யும் புரிந் து கொள்ள முடி யாத நிலை யில் மூளை தி றன் குறை பா டு டன் பிறக் கும் குழந் தை க ளின் எண் ணிக்கை அதி க ரிக்க தொடங் கி யுள் ளது தான் வேதனை. அதோடு, தற் போ துள்ள உணவு முறை கள் தான் குழந் தை கள் மூளை தி றன் குறை பாட் டு டன் பிறக்க கார ணம் என் பது அனை வ ரை யும் அதிர்ச் சி ய டைய செய் துள் ளது.
சொட்டு மருந்து மூலம் போலியோ முற் றி லும் ஒழிக் கப் பட் டா லும், மூளை தி றன் குறை பா டு டன் குழந் தை கள் பிறப் பதை தடுப் பது மருத் துவ துறைக்கு சவா லா கவே நீடிக் கி றது. ஒரு சில ருக்கு மூளை நரம் பு க ளு டன் சம் பந் தப் பட்ட காது கேட் கா தது போன்ற பாதிப் பு க ளும் ஏற் ப டு கி றது.
வேலூர் மாவட் டத் தில் 73 ஆயி ரம் பேர் மாற் றுத் தி ற னா ளி க ளாக பதிவு செய் யப் பட்டு உள் ள னர். இதில் 43 ஆயி ரம் பேர் மூளை தி றன் குறை பாடு காது கோளா று க ளால் பாதிக் கப் பட் ட வர் கள் என் பது குறிப் பி டத் தக் கது. இதே போல், தமி ழ கம் முழு வ தும் பதிவு செய் யப் பட் டுள்ள மாற் றுத் தி ற னா ளி க ளில் 70 சத வீ தம் பேர் மூளைத் தி றன் குறை பாடு மற் றும் காது கோளா று க ளால் பாதிப் ப டைந் த வர் க ளாக இருக் கின் ற னர்.
மீத முள் ள வர் க ளில் தொழிற் சாலை மற் றும் சாலை விபத் து க ளில் உறுப் பு களை இழந் த வர் க ளா க வும் திடீ ரென ஏற் ப டும் கண் பார்வை குறை பாட் டால் மாற் றுத் தி ற னா ளி க ளாக பதிவு செய் யப் பட் ட வர் க ளா க வும் இருக் கின் ற னர்.
இது கு றித்து டாக் டர் கள் கூறி ய தா வது:
விளைச் ச லுக்கு பயன் ப டுத் தப் ப டும் அதி கப் ப டி யான ரசா ய னங் கள் கலந்த உண வையே நாம் சாப் பிட வேண் டிய சூழ் நிலை உரு வா கி யுள் ளது. சத் துள்ள காய் க றி க ளும் ரசா ய னங் க ளால் வேக மாக விளை விக் கப் ப டு கி றது. உணவே மருந்து என்ற நிலை மாறி, தற் போ துள்ள உணவு முறை கள் விஷ மாக இருக் கி றது. இத னால், கரு வில் உள்ள குழந் தை க ளின் மூளை யும் பாதிப் ப டை கி றது. தொடர்ந்து தற் போ துள்ள உணவு முறை க ளால் எதிர் கால சந் த தி யி ன ரின் ஆயுட் கா லம் குறைந்து வரு கி றது.
இன்று கறிக் கோ ழி யி னால் ஏற் ப டும் பாதிப் பு கள் தெரி யா மல், அதை சாப் பி டு ப வர் க ளின் எண் ணிக்கை வெகு வாக அதி க ரித் து விட் டது. இத னால், சிறு மி கள் எளி தில் பரு வ ம டை கின் ற னர். 21 வய தில் தான் பெண் கள் உடல் மற் றும் மன த ள வில் திரு ம ணத் துக்கு தயா ரா கின் ற னர்.
மேலும் தற் போது கால தா ம த மா கவே சிலர் திரு ம ணம் செய் து கொள் கின் ற னர். முன் கூட் டியே பரு வ ம டைந்து பல முறை மாத வி டாய் ஏற் ப டு வ தால், கரு முட் டை யின் பலம் குறைந்து ஆரோக் கி ய மில் லாத குழந் தை கள் பிறக் கின் றன.
அதோடு, ரசா ய னங் க ளால் விளை யும் இயற்கை உண வு களை சாப் பி டு வ தால் குழந் தை யின் மூளை நரம் பு கள் பாதிக் கப் ப டு கி றது. ஆனால், இது பற்றி யாரும் சிந் திப் ப தில்லை. தாயின் சிந் த னை கள் அவர் க ளின் ரத்த அழுத் தம், உணவு முறை கள் கரு வின் செயல் பா டு க ளாக இருக் கும்.
எனவே, ரசா ய னங் கள் பயன் ப டுத் தப் ப டாத ஆரோக் கி ய மான இயற்கை உண வு க ளுக்கு மக் கள் திரும் பும் போ து தான் இது போன்ற பாதிப் பு க ளுக்கு தீர்வு கிடைக் கும். ஆனால், அது சாத் தி யம் இல்லை என் றா லும் முடிந் த வரை இயற்கை உண வு களை தேர்வு செய்து சாப் பி டு வது சிறந் தது.
இவ் வாறு டாக் டர் கள் கூறு கின் ற னர்.
அசை வம் சாப் பிடு வ தால் மூளைத் தி றன் பாதிப் ப டை யும் என் பது கிடை யாது. நோபல் பரிசு வாங் கி ய வர் க ளில் 99 சத வீ தத் தி ன ரும் அசை வப் பிரி யர் கள் தான். அசை வம் சாப் பி டு வது சரி யா னது தான். ஆனால், அள வோடு இருப் ப து தான் சிறந் தது. அதே போல், இயற் கை யாக வளர்ந்த நாட் டுக் கோ ழி யாக இருக்க வேண் டும்.
நாட் டுக் கோழி கறி பொது வாக உடல் சூட் டைத் தந்து நோய் போக் கக் கூடி யது. சாதா ரண சளி, இரு மல், மந் தம் போக் கக் கூடி யது. உடல் தாதுவை வலுப் ப டுத்தி ஆண் மை யைப் பெருக் கக் கூ டி யது என் கி றது சித்த மருத் து வம். கோழி யில் நார்ச் சத்து அதி கம், வைட் ட மின் பி12 சத் தும் அதி கம்.
உடல் எடை அதி க ரிக் காது, வலு வு டன் ஆரோக் கி யத் து டன் இருக்க சிக் க னுக்கு இணை எது வும் இல்லை என் கி றது நவீன உண வி யல்.
ஆனால், தற் போ துள்ள பிராய் லர் கோழி கள் மட் டு மின்றி இயற் கை யாக விளை யக் கூ டிய உண வு க ளி லும் ரசா ய னங் கள் பயன் ப டுத் தப் ப டு கி றது. அதி கப் ப டி யான ரசா ய னங் கள் பயன் ப டுத் து வது சட் டத் துக்கு எதி ரா னது. ஆனால், உண வு க ளில் குறிப் பிட்ட அள வை விட ரசா ய னங் கள் இருக் கி ற தா? என் பதை சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் ஆய்வு செய் வ தில் அலட் சி யம் காட்டி வரு வ தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
எனவே, எதிர் கால மனித குலத் தின் நலனை கருத் தில் கொண்டு சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் முறை யாக செயல் பட வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப் பாக உள்ளது.


70 சத வீ தம் பேருக்கு ஊட் டச் சத்து குறை பாடு
இந் தி யா வில் 50 சத வீ தம் குழந் தை கள் எடை குறை வாக பிறக் கி றது. 70 சத வீ தம் பெண் கள் மற் றும் குழந் தை கள் ஊட் டச் சத்து குறை பாட் டால் ரத் த சோகை (அனீ மியா) போன்ற நோயால் பாதிக் கப் பட் டுள் ள னர். இதில் பொரு ளா தா ரத் தில் உயர்ந் துள்ள குடும் பத் தில் பிறக் கும் குழந் தை கள் 20 சத வீ தம் பேர் என தனி யார் அமைப்பு வெளி யிட் டுள்ள தக வல் அனை வ ரை யும் அதிர்ச் சி ய டைய செய் துள் ளது.
வயிற்றில் வளரும் கருவுக்கும் ஆபத்து
கறிக் கோ ழி கள் சாப் பி டு வது என்ன தெரி யு மா?
கறிக் கோ ழி கள் 40 நாட் க ளில் வள ரும் வகை யில், 12 வித மான கெமிக் கல்ஸ், கோழி சாப் பி டும் உண வோடு கலக் கப் ப டு கி றது. டைலோ சின் போஸ் பேட், டினி டோல் மைடு, டயா மு லின் ஹைட யோ ஜின், மைக் ரோ மைன்-பிசி எப், டோக் சி லின்-ஈஎஸ், யூஎஸ், குர் ரா டோக்ஸ் எம் எஸ், நோவா சில் பி ளஸ் போன்ற மருந் து களை ஊசி மூ லம் கோழி க ளுக்கு போடு கி றார் கள். இந்த கோழி இறைச் சி களை சாப் பி டும் சிறு மி கள் சீக் கி ரம் பரு வ ம டை கி றார் கள். மைக் ரோ மைன்- பிசி எப், டோக் சி லின் போன் ற வற் றால் ஆண் க ளுக்கு ஆண் மைக் கு றை வும் ஏற் ப டு கி றது. பிராய் லர் கோழி க ளின் செழு மை யான தோற் றத் துக் காக அளிக் கப் ப டும் ‘ரோக் ஸார் சோன்’ என்ற மருந்து மனி தர் க ளுக் குப் புற்று நோயை உரு வாக்க வல் லது என் கி றது அமெ ரிக் கா வின் முடி வு கள். இது மட் டு மின்றி ஈரல் நோய், ரத்த அழுத் தம், மார டைப்பு, எலும்பு பாதிப் பு க ளும் ஏற் ப டு கி றது. கிட் டத் தட்ட ஒரே ஒரு கோழி யில் 600 கிராம் கெமிக் கல்ஸ் இருக் கும்.

No comments:

Post a Comment