Oct 18, 2016

சுகாதார முறையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

திரு வண் ணா மலை, அக்.18:
திரு வண் ணா மலை மாவட் டத் தில் தீபா வளி பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் உடல் ந லத் துக்கு தீங்கு விளை விக் கா த படி சுத் த மான தண் ணீர் பயன் ப டுத்தி, சுகா தார முறை யில் இனிப்பு, கார வகை களை தயா ரித்து விற் பனை செய்ய வேண் டும் என மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி தெரி வித் துள் ளார்.
திரு வண் ணா மலை மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி ராஜா நிரு ப ரி டம் கூறி ய தா வது:
தீபா வளி பண் டிகை வரு கிற 29ம் தேதி கொண் டா டப் பட உள் ளது. இதற் காக மாவட் டம் முழு வ தும் இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப்பு பணி கள் தீவி ர மாக நடை பெற்று வரு கி றது. தீபா வளி பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் பல கா ரங் கள் தயா ரிக் கும் இடம், விற் கும் இடங் களை சுத் த மாக வைத் துக் கொள்ள வேண் டும். தயா ரிக் கப் பட்ட பல கா ரங் களை கையால் தொடு வதை தவிர்க்க வேண் டும்.
பல கா ரங் கள் செய்ய தூய் மை யான தண் ணீரை பயன் ப டுத்த வேண் டும். இனிப் பு க ளில் ரசா யன கலவை 200 பிபி எம் அள வில் மட் டுமே சேர்க்க வேண் டும். அதி கப் ப டி யாக சேர்த் தால் உடல் ந லத் துக்கு ேகடு ஏற் ப டும். கார வகை க ளில் செயற்கை வர் ணம் சேர்க் க கூ டாது. இது சட் டப் படி குற் றம்.
நெய் மற் றும் இதர பொருட் கள் வாங் கி ய தற் கான பில் களை வைத் தி ருக்க வேண் டும். மேலும் பல கா ரங் கள் எந்த எண் ணெய் யில் தயா ரிக் கப் பட் டது என்ற விவ ரத் தை யும் வைத் தி ருக்க வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெய்யை மறு முறை பயன் ப டுத் தக் கூ டாது. இதை மீறு ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment