Oct 18, 2016

மாவட் டத் தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்றதாக 5 கிரிமினல் வழக்குகள் பதிவு

நாமக் கல், அக்.18:
நாமக் கல் மாவட் டத் தில் மோக னூர், நாமக் கல், ராசி பு ரம் பகு தி க ளில், தடை செய் யப் பட்ட போதை வஸ் துக் களை விற் பனை செய் த தாக 5 கிரி மி னல் வழக் கு கள் பதிவு செய் யப் பட் டுள் ளன.
இது கு றித்து உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் கவிக் கு மார் கூறி ய தா வது:
நாமக் கல் மாவட் டத் தில் உள்ள அனைத்து தனி யார் கல் லூ ரி க ளி லும் ஆய்வு மேற் கொண்டு, வார் டன் க ளுக்கு உண வுக் கூ டத்தை எவ் வாறு பரா ம ரிக்க வேண் டும் என் பது குறித்து ஆலோ சனை அளிக் கப் பட் டுள் ளது. நாமக் கல் பல பட் டறை மாரி யம் மன் கோவிலை சுற் றி யுள்ள மளிகை கடை கள், உண வுப் பண்ட கடை க ளில் ஆய்வு மேற் கொண்டு, பல ஆயி ரம் ரூபாய் மதிப் புள்ள காலா வ தி யான பொருட் கள் கண் டு பி டிக் கப் பட்டு அழிக் கப் பட் டுள் ளது. மேலும், அக் க டை க ளில் உள்ள பண் டங் க ளின் மாதிரி எடுக் கப் பட்டு, ஆய் வுக்கு அனுப்பி உள் ளோம்.
கடந்த சில நாட் க ளுக்கு முன் ஜேடர் பா ளை யம் பகு தி யில் உள்ள வெல்ல மண் டி க ளில் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது. அப்ே பாது வெல் லத் தில் இனிப் புக் காக கலக்க வைத் தி ருந்த, 20 மூட்டை சர்க் கரை பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. அதே போல், நாமக் கல் லில் சேலம் ரோடு, திருச்சி ரோடு உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் ஹோட் டல் கள், மளிகை கடை கள் ஆகி ய வற் றில் ஆய்வு மேற் கொண்டு, காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அந் தந்த கடை உரி மை யா ளர் களை எச் ச ரித் துள் ளோம்.
தீபா வ ளி யை யொட்டி மண் ட பங் கள், பேக் க ரி க ளில் தயா ரிக் கப் ப டும் இனிப்பு, கார வகை களை ஆய்வு செய் வ தற் காக, நாமக் கல் மாவட் டத் தில் 3 தனிப் படை அமைக் கப் பட் டுள் ளது. விரை வில் மாவட் டம் முழு வ தும் உள்ள தீபா வளி பல கார கடை களை இக் கு ழு வி னர் ஆய்வு செய்ய உள் ள னர். நாமக் கல் மாவட் டத் தில் தடை செய் யப் பட்ட பாக் கு கள் மற் றும் போதைப் பொ ருட் களை விற் பனை செய் த தாக, ராசி பு ரம் மற் றும் நாமக் கல் லில் தலா 2 கிரி மி னல் வழக் கு க ளும், மோக னூ ரில் ஒரு கிரி மி னல் வழக் கும் பதிவு செய் யப் பட் டுள் ளது. தடை செய் யப் பட்ட பொருட் களை விற் பனை செய் தால், கிரி மி னல் வழக் கு கள் பாயும் என அனைத்து கடைக் கா ரர் க ளுக் கும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. இவ் வாறு அவர் தெரி வித் தார்.

No comments:

Post a Comment