Oct 7, 2016

பேக் கரி, ஓட் டல் நடத்த முறை யான லைசென்ஸ் பெற் றி ருக்க வேண் டும் விழிப் பு ணர்வு கூட் டத் தில் அறி வு றுத் தல்

தர் ம புரி, அக்.7:
தர் ம புரி மாவட் டத் தில் பேக் கரி, ஓட் டல் நடத்த முறை யான லைசென்ஸ் பெற் றி ருக்க வேண் டு மென விழிப் பு ணர்வு கூட் டத் தில் அதி காரி அறி வு றுத் தி னார்.
தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு துறை சார் பில், பேக் கரி மற் றும் ஓட் டல் உரி மை யா ளர் க ளுக் கான விழிப் பு ணர்வு கூட் டம் நேற்று தர் ம பு ரி யில் நடந் தது. கூட் டத் திற்கு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் பிருந்தா தலைமை வகித்து ேபசி ய தா வது:
பாது காப் பான தர மான உண வு க ளையே நுகர் வோ ருக்கு வழங்க வேண் டும். இதற்கு தர மான தள வாட உணவு பொருட் களை நீங் கள் வாங்க வேண் டும். சம ய லுக்கு பயன் ப டுத் தும் எண் ணெயை மறு சு ழற்சி செய்ய கூடாது. கையுறை, தலைக்கு உறை, சீருடை அணிந்தே உணவு தயா ரிக் கவோ, பரி மா றவோ வேண் டும். உணவை அதி க மாக சூடு ப டுத் தக் கூடாது. உண வு க ளுக்கு செயற்கை சாயங் க ளை யும் பயன் ப டுத்த கூடாது. ேபக் கரி மற் றும் ஓட் டல் நடத்த அனை வ ரும் முறை யான லைசென்ஸ் பெற் றி ருக்க வேண் டும். இவ் வாறு அவர் ேபசி னார்.
கூட் டத் தில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோபி நாத், நாக ராஜ், சேகர், நந் த கோ பால், கும ணன், கந் த சாமி மற் றும் ஓட் டல், பேக் கரி உரி மை யா ளர் கள் பலர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment