Oct 11, 2016

ஆம்பூரில் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

ஆம் பூர், அக்.10:
ஆயுத பூஜை, விஜ ய த சமி மற் றும் தீபா வளி பண் டி கைக் கான ஸ்வீட் மற் றும் இதர கார வ கை கள் விற் பனை சூடு பிடித்து வரு கி றது. ஆம் பூ ரில் தயா ரா கும் மக் கன் பேடா, ஜாமூன், தயிர் பேடா, இம் மூர்த்தி, ஜாங் கிரி, கோவா ஜாங் கிரி உட் பட பல் வேறு ஸ்வீட் வகை கள் ஆம் பூர் மட் டு மன்றி புதுச் சேரி, பெங் க ளூரு உட் பட பல் வேறு பகு தி க ளுக்கு அனுப்பி வைக் கப் ப டு கி றது. இத னால், உண வின் தரம் குறித்து நேற்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
வேலூர் மாவட்ட நிய மன அலு வ லர் செந் தில் குமார் தலை மை யில் ஸ்வீட் கடை கள், பேக் கரி மற் றும் இதர ஸ்நாக்ஸ் தயா ரிக் கும் இடங் களை ஆய்வு செய் த னர். அப் போது, உணவு பொருட் க ளுக்கு அதிக அளவு நிறங் களை சேர்க் க வும், பயன் ப டுத் திய எண் ணெண் ணெய்யை மீண் டும் பயன் ப டுத்த கூடாது என எச் ச ரித் தார். சுகா தா ர மற்ற வகை யில் தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் ப டும் என தெரி வித் தார். அப் போது, ஆம் பூர் நகர உணவு பாது காப்பு அலு வ லர் ஆரோக் கிய பிரபு உட னி ருந் தார்.

No comments:

Post a Comment