Oct 11, 2016

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 5 இடங்களில் திடீர் ஆய்வு

சேலம், அக்.10:
தீபா வளி பண் டி கை யின் போது கடை கள் மட் டு மின்றி திரு மண மண் ட பம், வீடு க ளில் ஸ்வீட் வகை களை தயா ரித்து விற் ப னை யில் ஈடு ப டு கின் ற னர். நடப் பாண்டு தீபா வளி பண் டிகை அக் டோ பர் 29ம் தேதி கொண் டா டப் ப டு கி றது.
தீபா வளி பண் டி கைக்கு இன் னும் 20 நாட் களே இருக் கும் பட் சத் தில் ஸ்வீட் கடைக் கா ரர் கள், தற் கா லிக தயா ரிப் பா ளர் கள் ஆயத் த மாகி வரு கின் ற னர். தீபா வளி பண் டி கையை முன் னிட்டு தற் கா லிக ஸ்வீட் தயா ரிப் பா ளர் கள் கட் டா யம் சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி யி டம் பதிவு சான்று பெற வேண் டும் என்று உள் ளது. இது குறித்து சேலம் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி யது:
சேலம் மாவட் டத் தில் நிரந் தர ஸ்வீட், கார வகை தயா ரிப் பா ளர் கள் 250க்கும் மேற் பட் ட வர் கள் உள் ள னர். இவர் களை தவிர தீபா வளி பண் டி கை யின் போது தற் கா லிக ஸ்வீட், கார வகை கள் தயா ரிப் பா ளர் கள் 120 பேர் உள் ள னர். இவர் கள் திரு மண மண் ட பம், வீடு க ளில் ஸ்வீட், கார வகை கள் தயா ரிக் கின் ற னர். இவர் கள் கண் டிப் பாக சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ ல கத் தில் பதிவு செய்து உரிய அனு மதி பெற வேண் டும். பதிவு செய் யா மல் பண் டிகை கால ஸ்வீட், கார வகை கள் தயா ரிக் கக் கூ டாது.
ஸ்வீட் தயா ரிப் பா ளர் களை கண் கா ணிக்க, சேலம் மாவட்ட முழு வ தும் ஏழு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது. இந்த குழு வி னர் கடந்த சில நாட் க ளுக்கு முன் கொங் க ணா பு ரம், ஆத் தூர், மகு டஞ் சா வடி, சங் க கிரி, இடைப் பாடி உள் ளிட்ட பகு தி க ளில் உள்ள ஸ்வீட் ஸ்டால் க ளில் ஆய்வு செய் த னர். இந்த ஆய் வில் ஸ்வீட் ஸ்டால் க ளில் இருந்து மாதிரி எடுத் துள் ள னர். அதை உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு பரி சோ த னைக்கு அனுப் பப் பட் டுள் ளது.
வரும் 13ம் தேதி யில் இருந்து மாவட் டம் முழு வ தும் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற் றும் தற் கா லி க மாக ஸ்வீட் தயா ரிப் பா ளர் கள் தயா ரிக் கும் இடங் களை ஆய்வு செய்ய உள் ள னர். இந்த ஆய் வில் ஏதா வது கலப் ப டம் இருப் பது கண் டுப் பி டிக் கப் பட் டால், அந்த உரி மை யா ளர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.

1 comment: