Oct 27, 2016

தீபாவளி பலகாரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

 
நாமக் கல், அக்.27:
நாமக் கல் மாவட் டத் தில் தீபா வ ளிக் காக தயா ரிக் கப் ப டும் இனிப்பு, காரம் உள் ளிட்ட உணவு பண் டங் களை தர மற் ற தாக விற் ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் தார்.
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு நாமக் கல் மாவட் டத் தில் உள்ள பேக் கரி, திரு மண மண் ட பங் க ளில் தயார் செய் யப் ப டும் இனிப்பு மற் றும் கார வகை களை தர மா ன தாக தயா ரிக் கப் ப டு கி ற தா? என் பதை கண் கா ணிக்க கலெக் டர் ஆசியா மரி யம் உத் த ர விட் டுள் ளார். அதன் படி, உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் கவின் கு மார் தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் அடங் கிய மூன்று குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது. ஒவ் வொரு குழு வி லும் 3 பேர் வீதம் இடம் பெற் றுள் ள னர்.
இக் கு ழு வி னர், நாமக் கல் நக ரம் மற் றும் சுற்று வட் டார பகு தி க ளில் உள்ள பேக் க ரி க ளில், திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, இனிப்பு மற் றும் கார வகை கள் தர மான முறை யில் தயார் செய் யப் ப டு கி ற தா? தர மான மூலப் பொ ருட் க ளான மைதா, நெய், சர்க் கரை, டால்டா, எண் ணெய் ஆகி யவை பயன் ப டுத் தப் ப டு கி ற தா? என் பது குறித்து ஆய்வு செய் யப் பட் டது. காலா வதி தேதிக்கு உட் பட்டு உள் ள தா? அனு ம திக் கப் பட்ட வண் ணங் களை விட கூடு த லாக வண் ணம் சேர்க் கப் பட் டுள் ள தா? ரசா யன பொருட் கள் சேர்க் கப் பட் டுள் ள தா? என் பது பற் றி யும் பரி சோ தனை செய் யப் பட் டது.
விற் ப னைக் காக தயார் செய் யப் பட்ட அனைத்து இனிப்பு மற் றும் கார வகை கள் பொட் ட லங் க ளின் மீது தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, தயா ரிப் பா ளர் முக வரி ஆகி யவை இடம் பெற் றுள் ள தா? என உறுதி செய் யப் பட் டது. அவ் வாறு தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி குறிப் பி டாத பொட் ட லங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது. இந்த ஆய் வின் போது சந் தே கப் ப டும் படி யாக இருந்த இனிப்பு வகை கள், உணவு மாதி ரி கள் மாதிரி எடுக் கப் பட்டு உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப் பப் பட் டுள் ள தா க வும், ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெய் வகை களை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. காலா வ தி யான பொருட் களை பயன் ப டுத் தக் கூடாது என வும் உணவு பொருட் கள் தயா ரிப் பா ளர் களை எச் ச ரித் துள் ள தாக, உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் தார்.

No comments:

Post a Comment