Sep 6, 2016

சிவகாசியில் காலாவதியான பொருட்கள் விற்பனை கனஜோர்

சிவ காசி, செப். 6:
தமி ழ கத் தில் டீக் கடை, ஓட் டல், பேக் கரி மற் றும் உணவு பொருள் விற் ப னைக் கடை க ளில் திடீர் ஆய்வு நடத்த சுகா தா ரத் துறை ஆய் வா ளர் க ளுக்கு உத் த ர விட் டுள் ளது. இந்த ஆய் வின் போது கெட் டுப் போன கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, காலா வ தி யான உணவு பொருட் கள், கெட் டுப் போன குளிர் பா னங் கள், தேதி குறிப் பி டாத உணவு பொருட் கள், பிளாஸ் டிக் பை, பிளாஸ் டிக் கப் போன் றவை விற் பது தெரிந் த தால் தமிழ் நாடு பொது சுகா தார சட் டப் படி கடும் நட வ டிக்கை எடுக்க அரசு அறி வு றுத் தி யுள் ளது.
இந் நி லை யில், சிவ காசி பகு தி யில் பொது சுகா தார துறை அதி கா ரி கள் முறை யாக ஆய்வு நடத் தா த தால் கெட் டுப் போன ஆட்டு இறைச்சி, காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை அதி க ரித் துள் ளது. இதனால் டெங்கு, சிக் கன் குனியா போன்ற நோய் கள் பரவி வரு கின் றன.
சிவ காசி வட்ட சுகா தார பணி கள் துறை அதி காரி கூறு கை யில், ‘ 22 கடை க ளில் திடீர் ஆய்வு நடத் தப் பட் டு காலா வ தி யான உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ள து’ என் றார்.

No comments:

Post a Comment