Sep 6, 2016

பாத்திரத்தில் விற்பனை செய்யும் எண்ணெயை வாங்கக் கூடாது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

சேலம், செப்.6:
சேலம் மாவட் டத் தில் வீடு க ளுக்கு நேர டி யாக பாத் தி ரத் தில் கொண்டு வந்து விற் பனை செய் யும் எண் ணெய் வகை களை பொது மக் கள் வாங்க கூடாது என்று உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் வலி யு றுத் தி னர்.
சேலம் மாவட் டத் தில் கலப் பட எண் ணெய் விற் பனை, அமோ க மாக நடந்து வரு கி றது. நல் லெண் ணெய், கடலை எண் ணெய் ஆகிய எண் ணெய் க ளில் ரைஸ் பி ரான் ஆயிலை கலந்து, ஒரி ஜி னல் நல் லெண் ணெய், கடலை எண் ணெய் என்று சிலர் விற் பனை செய்து வரு கின் ற னர். மேலும் வாச னைக் காக அந்த எண் ணெ யில் ஸ்பிரே கலந்து சிலர் விற் கின் ற னர். இது போன்ற கலப் பட எண் ணெய் பெரும் பா லும் கிரா மப் பு றங் க ளில் பாத் தி ரத் தில் வைத்து விற் பனை செய் யப் ப டு கி றது. இதனை வாங்க வேண் டாம் என்று சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் அறி வு றுத் தி யுள் ள னர்.
இது குறித்து சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
சேலம் மாவட் டத் தில் கலப் பட எண் ணெய் விற் பனை அதி க ள வில் நடந்து வரு கி றது. நல் லெண் ணெய், கடலை எண் ணெ யில் ஒரி ஜி னல் எண் ணெய் 20 சத வீ த மும், ரைஸ் பி ரான் ஆயில் (தவிடு எண் ணெய்) 80 சத வீ தம் சேர்த்து ஒரி ஜி னில் நல் லெண் ணெய், கடலை எண் ணெய் என கூறி, கிரா மப் பு றங் க ளில் பாத் தி ரத் தில் வைத்து சிலர் வியா பா ரம் செய்து வரு கின் ற னர்.
சிலர் விளக் குக்கு பயன் ப டுத் தும் (தீபம் எண் ணெய்) எண் ணெயை நல் லெண் ணெய் ஸ்பிரே அடித்து ஒரி ஜி னல் நல் லெண் ணெய் என்று விற் பனை செய்து வரு கின் ற னர். ஒரி ஜி னல் நல் லெண் ணெய் ஒரு லிட் டர் ₹ 240 முதல் ₹280 வரை விற் பனை செய் யப் ப டு கி றது. கலப் பட நல் லெண் ணெய் ₹100 முதல் ₹120க்கு விற் பனை செய் கின் ற னர். இவ் வ ளவு குறைந்த விலை யில் ஒரி ஜி னல் நல் லெண் ணெய் யாரும் விற் பனை செய்ய முடி யாது. குறைந்த விலை யில் எண் ணெய் தரு வ தாக கூறி, யாரும் விற் பனை செய் தா லும் அதை பொது மக் கள் வாங் கக் கூ டாது. குறிப் பாக பாத் தி ரத் தில் வைத்து விற் பனை செய் யும் எண் ணெய் வாங் கு வதை தவிர்க்க வேண் டும்.
இவ் வாறு உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி னர்.

No comments:

Post a Comment