Sep 28, 2016

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுகாதார முறையில் பிரசாத பொருட்கள் தயாரிக்க வேண்டும் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டிப்பு

திரு வண் ணா மலை, செப்.28:
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில் பிர சா தம் தயா ரிக் கும் இடத் தில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று திடீர் ஆய்வு நடத் தி னர். அப் போது, சுகா தார முறை யில் பிர சாத பொருட் களை தயா ரிக் க வும் காலா வதி தேதி குறிப் பி ட வும் அறி வு றுத் தி னர்.
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில், பக் தர் க ளுக்கு விற் பனை செய் யப் ப டும் பிர சாத பொருட் கள் சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் ப டு வ தாக புகார் எழுந் தது. அதைத் தொ டர்ந்து, அண் ணா ம லை யார் கோயி லில் பிர சாத பொருட் கள் தயா ரிக் கும் இடத் தில் நேற்று மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா தலை மை யில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது, பக் தர் க ளுக்கு விற் பனை செய் வ தற் காக லட்டு, முறுக்கு, அடை ஆகி யவை பிளாஸ் டிக் கவ ரில் பேக் கிங் செய் யப் பட் டி ருந் தது. அவற் றில், உற் பத்தி தேதி, காலா வதி தேதி, விலை விவ ரம் ஆகி யவை குறிப் பி டப் ப ட வில்லை. எனவே, பொட் டல பொருட் கள் விதி மு றை யின் படி, பேக் கிங் செய் யப் பட்ட உணவு பொருட் க ளில் காலா வதி தேதி குறிப் பிட வேண் டும் என அறி வு றுத் தி னர்.
அதைத் தொ டர்ந்து, பிர சாத பொருட் களை தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டும் ஊழி யர் கள், கையுறை அணிய வேண் டும், கைகளை தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும், மூன்று மாதங் க ளுக்கு ஒரு முறை மருத் துவ பரி சோ தனை செய்து கொள்ள வேண் டும், பக் தர் க ளுக்கு வழங் கப் ப டும் பிர சாத பொருட் களை சுகா தார முறைப் படி தயா ரிக்க வேண் டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.
அப் போது, சமை யல் அறை யில் உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தப் பட்ட எண் ணெய் ஒரு பாத் தி ரத் தில் வைத்து மூடி வைத் தி ருந் தது தெரி ய வந் தது. இதனை கண்ட அதி கா ரி கள், பல கா ரம் செய் யும் சமை யல் எண் ணெயை மறு முறை பயன் ப டுத் தக் கூா டாது என தெரி வித் த னர்.
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில் பக் தர் க ளுக்கு விற் பனை செய் யப் ப டும் பிர சாத பொருட் கள் தயா ரிக் கும் அறை யில் உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட அலு வ லர் ராஜா தலை மை யில் நேற்று திடீர் ஆய்வு நடத் தி னர்.

No comments:

Post a Comment