Sep 28, 2016

கோவில்பட்டி குடோனில் பதுக்கப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவில் பட்டி, செப். 28:
கோவில் பட் டி யில் தனி யார் நிறு வன குடோன் க ளில் பதுக்கி வைக் கப் பட் டி ருந்த தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா போன்ற ரூ.2 லட் சம் மதிப் பி லான புகை யிலை பாக் கெட் டு களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோவில் பட்டி நக ரில் அர சால் தடை செய் யப் பட் டுள்ள பான் ப ராக், குட்கா, பான் ம சாலா போன்ற புகை யிலை பாக் கெட் டு கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக தூத் துக் குடி மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி டாக் டர் தங்க விக் னே ஷிற்கு ரக சிய தக வல் கிடைத் தது.
இதை ய டுத்து அவ ரது தலை மை யில், கோவில் பட்டி டவுன் உணவு பாது காப்பு அலு வ லர் முரு கே சன், கோவில் பட்டி மாரிச் சாமி, கயத் தாறு பொன் ராஜ், விளாத் தி கு ளம் சிவ பா லன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் கோவில் பட்டி நக ரில் மெயின் ரோட் டில் உள்ள தனி யார் நிறு வ னத் தி ன ரின் குடோ னில் திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது குடோ னுக் குள் தடை செய் யப் பட்ட பான் ப ராக், பான் ம சாலா, குட்கா போன்ற புகை யிலை பாக் கெட் டு கள் விற் ப னைக் காக பதுக்கி வைக் கப் பட் டி ருந் தது தெரி ய வந் தது. அவற்றை பறி மு தல் செய் த னர். இதே போல கோவில் பட்டி மார்க் கெட் பகு தி யில் உள்ள ஒரு குடோ னில் சோதனை நடத்தி, அங் கும் பதுக் கப் பட் டி ருந்த புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
கோவில் பட் டி யில் நேற்று ஒரே நாளில் 1 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளன. இதன் மதிப்பு ரூ.2 லட் ச மா கும்.

1 comment: