Sep 27, 2016

தீபாவளி பண்டிகையையொட்டி பலகார கடைகளுக்கு அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை

வேலூர், செப்.27:
தீபா வளி பண் டி கை யை யொட்டி பல கார கடை க ளுக்கு அனு மதி பெறா விட் டால் நட வ டிக்கை பாயும் என உணவு பாது காப்பு அலு வ லர் கள் எச் ச ரித் துள் ள னர்.
தீபா வளி பண் டி கை யின் போது நிரந் தர கடை கள் மட் டு மின்றி திரு மண மண் ட பம், வீடு க ளில் பல கா ரங் களை தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். இந் தாண்டு தீபா வளி பண் டிகை அக் டோ பர் 29ம் தேதி கொண் டா டப் ப டு கி றது.
தீபா வளி பண் டி கைக்கு இன் னும் ஒரு மாதமே உள் ளது. இத னால் வேலூர் மாவட் டத் தில் உள்ள ஸ்வீட் ஸ்டால், திரு மண மண் ட பம், வீடு க ளில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக்க பலர் தயா ராகி வரு கின் ற னர்.
இது போன் ற வர் கள் கட் டா யம் உரிய அனு மதி பெற்ற பின்பே, பல கா ரங் களை தயா ரிக்க வேண் டும் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் உத் த ர விட் டுள் ள னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் கூறி ய தா வது: வேலூர் மாவட் டத் தில் ஆயி ரத் திற் கும் மேற் பட்ட கடை க ளில் நிரந் தர இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கப் ப டு கி றது. இவர் களை தவிர 500க்கும் மேற் பட் டோர் தீபா வ ளிக் காக தற் கா லி க மாக பல கா ரம் தயா ரிக்க ஆயத் த மாகி வரு கின் ற னர். இவர் கள் திரு மண மண் ட பம், வீடு க ளில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கின் ற னர்.
தற் கா லி க மாக பல கா ரம் தயா ரிப் போர் கண் டிப் பாக சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ ல கத் தில் பதிவு செய்து, உரிய அனு மதி பெற வேண் டும். பதிவு செய் யா மல் பண் டிகை கால பல கா ரங் கள் தயா ரிக் கக் கூ டாது.உரி மம் பெறா மல் இனிப்பு, கார வகை களை தயா ரித் தால், அந்த உரி மை யா ளர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
பல கா ரங் கள் செய்ய பயன் ப டுத் தப் ப டும் மைதா, சர்க் கரை, அரிசி மாவு, நெய், டால்டா, எண் ணெய் உள் ளிட்ட பொருட் க ளும் தர மா ன தாக இருக்க வேண் டும். பாத் தி ரங் கள் நல் ல மு றை யில் இருக்க வேண் டும். சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீரை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும்.
இதை கண் கா ணிப் ப தற் காக குழு அமைக் கப் பட் டுள் ளது.
பல கா ரங் களை நல்ல முறை யில் பேக் கிங் செய்து, அதில் தயா ரிக் கப் பட்ட தேதி, உரி மை யா ளர் முக வரி, எத் தனை நாட் க ளுக் குள் பயன் ப டுத்த வேண் டும் என் பதை கண் டிப் பாக அச் சிட வேண் டும். பாலில் தயா ரிக் கப் ப டும் பொருட் கள் 3 நாட் க ளுக் குள் பயன் ப டுத்த வேண் டும். இனிப்பு வகை கள் 10 நாட் கள் வரை யும், கார வகை கள் 25 முதல் 30 நாட் கள் வரை யும் பயன் ப டுத் த லாம். வாடிக் கை யா ளர் கள் இனிப்பு, கார வகை களை வாங் கும் போது, அவை எந்த தேதி யில் தயா ரிக் கப் பட் டது என்று கேட்டு வாங்க வேண் டும். அதில் தயா ரிக் கப் பட்ட தேதி உள் ளதா என் பது குறித்து கண் கா ணிக்க வேண் டும். இவ் வாறு அவர் கள் கூறி னார்.
கையுறை, தொப்பி அணிய வேண் டும்
இனிப்பு, கார வ கை கள் தயா ரிக் கும் இடங் க ளில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய் வார் கள். இந்த ஆய் வின் போது ஸ்வீட் தயா ரிப் ப வர் கள் கையில் கையுறை, தலை யில் தொப்பி அணிந் தி ருக்க வேண் டும். நகங் களை சுத் த மாக வெட் டி யி ருக்க வேண் டும் என் றும் அறி வு றுத் தப் பட் டுள் ளது. அழுக்கு துணியை அணிந்து கொண்டு பல கா ரம் தயா ரிக் கக் கூ டாது. இது கு றித்து அதி கா ரி கள் ஆய்வு செய் வார் கள். விரை வில் இந்த ஆய்வு வேலூர், ஆம் பூர், வாணி யம் பாடி, வாலாஜா, அரக்ே கா ணம் ஆகிய பகு தி க ளில் நடை பெ றும்.

No comments:

Post a Comment