Sep 27, 2016

சேலத்தில் உளவுத்துறை போலீஸ் எனக்கூறி 40 லட்சம் பான்பராக், சிகரெட்டுடன் லாரியை கடத்திய 2 பேர் கைது

சேலம், செப்.26:சேலத்தில் உள வுத் துறை போலீஸ் எனக் கூறி ₹40 லட் சம் மதிப் புள்ள பான் ப ராக், சிக ரெட் டு டன் லாரியை லாரியை கடத் திய 2 பேரை போலீ சார் விரட் டிச் சென்று பிடித் த னர்.
சேலம் மாவட் டம் தொப் பூரை சேர்ந் த வர் லாரி டிரை வர் சிவ கு மார் (30). இவர் நேற்று, தான் ஓட் டும் லாரி யில் பெங் க ளூ ரில் இருந்து அலு மி னி யம், பிளாஸ் டிக் பை, சிக ரெட், குட்கா, பான் பராக் உள் ளிட்ட பொருட் களை ஏற் றிக் கொண்டு, சேலம் அன் ன தா னப் பட் டி யில் உள்ள தனி யார் போக் கு வ ரத்து நிறு வ னத் திற்கு வந் தார். சேலம் திரு ம கள் பைபா சில் இருந்து நக ருக் குள் லாரியை திருப்பி வந் த போது, சாலை யோ ரம் நின் றி ருந்த 2 வாலி பர் க ளி டம் அன் ன தா னப் பட்டி தனி யார் போக் கு வ ரத்து நிறு வ னத் திற்கு செல் லும் வழியே சிவ கு மார் கேட் டுள் ளார். அப் போது அந்த 2 பேரும், நாங் கள் உள வுத் துறை போலீ சார், லாரி யில் என்ன சரக்கு உள் ளது என கேட் டுள் ள னர். சிக ரெட், பான் பராக், பிளாஸ் டிக் பை பண் டல் கள் இருப் ப தாக அவர் க ளி டம் சிவக் கு மார் கூறி னார்.
உடனே, இந்த பொருட் களை எல் லாம் கடத்தி வரு கி றா யா?, சரக்கை உணவு கடத் தல் தடுப்பு பிரிவு போலீ சில் ஒப் ப டைக்க வேண் டும் என மிரட் டி யுள் ள னர். அதன் பின் சிவக் கு மா ரி டம் இருந்த செல் போன், ₹3 ஆயி ரம் பணத்தை பறித் துக் கொண்டு, லாரியை 2 வாலி பர் க ளும் கடத் திச் சென் ற னர். இது தொ டர் பாக பெங் க ளூ ரில் சரக்கு ஏற் றிய இடத் திற்கு சிவ கு மார் தக வல் கொடுத் துள் ளார். அவர் கள், போலீ சில் புகார் கொடுக்க கூறி னர். உடனே சிவ கு மார், போலீஸ் கட் டுப் பாட்டு அறைக்கு (எண் 100ல்) தக வல் கொடுத் துள் ளார். இதன் பின் அன் ன தா னப் பட்டி போலீஸ் இன்ஸ் பெக் டர் (பொ) சர வ ணன் தலை மை யி லான போலீ சார் கடத் தப் பட்ட லாரியை தேடி னர்.
அந்த லாரி, வந்த வழி யி லேயே திரு ம கள் பை-பாஸ் சாலையை நோக்கி செல் வது தெரி ய வந் தது. பின் தொ டர்ந் துச் சென்ற போலீ சார், பை-பாஸ் சாலை யில் லாரியை மடக் கி னர். கடத் திய 2 வாலி பர் க ளை யும் பிடித் த னர். விசா ர ணை யில் அவர் கள், சேலம் நர சிம் மன் செட் டி ரோட்டை சேர்ந்த வர தன் மகன் ரஜினி (32), அன் ன தா னப் பட்டி பொன் னு சா மி பிள்ளை தெருவை சேர்ந்த வைத் தீஸ் வ ரன் மகன் குமார் (37) எனத் தெ ரி ய வந் தது. இரு வர் மீதும், உள வுத் துறை போலீஸ் எனக் கூறி லாரியை கடத் தி ய தாக வழக் குப் ப திந்து போலீ சார் கைது செய் த னர். பின் னர், டிரை வர் சிவ கு மா ரி டம் நடந்த விசா ர ணை யில் லாரிக் குள் ₹40 லட் சம் மதிப் புள்ள புகை யிலை பொருட் க ளும், பிளாஸ் டிக் பைக ளும் இருப் பது தெரி ய வந் தது. இந்த சரக்கை பெங் க ளூ ரில் இருந்து சேலத் திற்கு ரக சி ய மாக கொண்டு வரு வ தும் தெரிந் தது. இத னால், சேலம் வணிக வரித் துறை அலு வ லத் திற்கு தக வல் கொடுத் த னர். வணிக வரித் துறை அதி காரி வேடி யப் பன் மற் றும் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் அன் ன தா னப் பட்டி போலீஸ் ஸ்டே ஷ னுக்கு வந்து, சரக் கு டன் லாரியை கைப் பற் றி னர். அவர் கள் தொடர்ந்து விசா ரித்து வரு கின் ற னர்.

No comments:

Post a Comment