Jul 31, 2016

பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், ஜூலை 31:
சேலத் தில் ஆய் வின் போது பறி மு தல் செய் யப் பட்ட ரூ.8 லட் சம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை, அதி கா ரி கள் தீயிட்டு அழித் த னர்.
சேலத் தில், கடந்த சில நாட் க ளுக்கு முன்பு, உணவு பாது காப் புத் துறை மாவட்ட அலு வ லர் அனு ராதா தலை மை யில், தலா 3 பேர் கொண்ட 7 குழு வி னர் பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு அரு கே யுள்ள பெட் டிக் கடை, டீக் க டை க ளில் ஆய்வு செய் த னர். அப் போது தயா ரிப்பு முக வரி இல் லாத சாக் லெட், ஐஸ் கி ரீம் மற் றும் பான் ப ராக், குட்கா, ஹான்ஸ் உள் ளிட் ட வை களை பறி மு தல் செய் த னர். இதே போல் ஆத் தூர், மேட் டூர், ஓம லூர் உட் பட மாவட் டத் தின் அனைத்து பகு தி க ளி லும் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர். இந்த ஆய் வின் போது, பல லட் சம் மதிப் புள்ள புகை யிலை பொருட் கள், காலா வ தி யான சாக் லெட் டு கள் பறி மு தல் செய் யப் பட் டது. பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள், செட் டிச் சா வ டிக்கு கொண்டு சென்று, அங்கு தீயிட்டு அழித் த னர்.
உணவு பாது காப் புத் துறை அலு வ லர் அனு ராதா கூறி ய தா வது:
சென் னை யில் போதை சாக் லெட் விற் பனை எதி ரொ லி யால், உணவு பாது காப் புத் துறை ஆணை யர், அந் தந்த மாவட் டங் க ளில் ஆய்வு செய் யும் படி உத் த ர விட் டார். இதை ய டுத்து மாவட் டம் முழு வ தும் 1,862 கடை க ளில் ஆய்வு செய் தோம். அதில் 238 கடை க ளில் காலா வ தி யான சாக் லெட், தயா ரிப்பு முக வரி இல் லாத சாக் லெட், இருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. அந்த சாக் லெட் டுக் களை பறி மு தல் செய் துள் ளோம்.
இவ் வாறு பறி மு தல் செய் யப் பட்ட 2ஆயி ரம் கிலோ பான் ப ராக், குட்கா, ஹான்ஸ் உள் ளிட் ட வை கள் நேற்று தீயிட்டு அழிக் கப் பட் டது. இதன் மதிப்பு ரூ.8 லட் சம். இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
சில்லி சிக்கன், காலாவதி குடிநீர் பறிமுதல் :
கோரி மேட் டில் உள்ள எண் ணெய் குடோன், எண் ணெய் அரவை ஆலை, மளிகை கடை, காபி பார், சில் லி சிக் கன் கடை க ளில் ஆய்வு செய் தார். அப் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒரு குடோ னில் விளக் குக்கு உப யோ கப் ப டுத் தப் ப டும் எண் ணெ யில் கலப் ப டம் செய் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, எண் ணெய் விற் பனை செய்ய குடோன் உரி மை யா ள ருக்கு தடை விதிக் கப் பட் டது. மேலும், அங் குள்ள ஒரு காபி பாரில் நடத் திய ஆய் வில் 200 பாக் கெட், காலா வ தி யான குடி நீரை பறி மு தல் செய் தார்.
இதை ய டுத்து, சில் லி சிக் கன் கடை யில் நடத் திய ஆய் வில், பிரிட் ஜில் நாள் பட்ட 10 கிேலா சில் லி சிக் கன் இருந் தது. அதை பறி மு தல் செய்து, அதே இடத் தில் கீழே கொட்டி, குழித் தோண்டி புதைத் த னர்.

No comments:

Post a Comment