Jun 6, 2016

கலப்படத்தால் ‘கரையும்’ உடன்குடி கருப்பட்டி உற்பத்தி

உடன் குடி, ஜூன் 6:
சீனி சேர்த்து தயா ரிக் கப் ப டும் போலி கருப் பட்டி வர வால் உடன் கு டி யில் கருப் பட்டி உற் பத்தி கரைந்து வரு கி றது. பனைத் தொ ழிலை ஊக் கு வித்து கலப் ப ட மற்ற கருப் பட்டி உற் பத் திக்கு அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டு மென பல் வேறு தரப் பி ன ரும் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் உடன் கு டி யில் உற் பத் தி யா கும் கருப் பட் டிக்கு தமி ழ கம் மட் டு மின்றி வெளி நா டு க ளி லும் மவுசு உள் ளது. பர்மா, சிங் கப் பூர் ஷாப் பிங் சென் டர் க ளில் உடன் குடி கருப் பட்டி கிடைக் கும் என்ற அறி விப்பு பல கை கள் இடம் பெற்ற காலம் உண்டு. ஆனால் சமீ ப கா ல மாக உற் பத் தி தான் உறங்கி கிடக் கி றது.
மருத் துவ குணம் நிறைந்த பத னீரை மூல த ன மாக்கி உரு வாக் கப் பட்ட கருப் பட்டி தயா ரிப் புக்கு காடு தான் சொர்க் கம். விடிலி என் ற ழைக் கப் ப டும் பனை ஓலை குடிசை போட்டு, அடுப்பு அமைத்து பத னீரை காய்ச் சு வர். பதம் வந் த தும் தேங் காய் சிரட் டை க ளில் நிரப்பி காய வைத் தால் கருப் பட்டி ரெடி.
20 ஆண் டு க ளுக்கு முன் பு கூட கிரா மப் பு றங் க ளில் மட் டு மின்றி நக ரப் பகு தி க ளி லும் மக் கள் கருப் பட் டியை அதி கம் பயன் ப டுத் தி னர். ஆனால், தற் போது சீனி யின் பயன் பாடு அதி க ரித்து விட் ட தால் கருப் பட் டி யின் மீது மக் கள் மோகம் குறைந் தது.
கருப் பட் டி யின் சுவை யும் மண மும் மருத் துவ குண மும் சீனி யில் இல்லை. கர்ப் பி ணி க ளுக் கான கஷா யம், பித் தத்தை விரட் டி ய டிக் கும் மருத் து வத் தில் கருப் பட்டி முக் கிய பங்கு வகிக் கி றது. கருப் பட்டி காபி குடித் தால் களைப்பு நீங் கும், உஷ் ணம் குறை யும். சுண் ணாம்பு சத்து நிறைந்த கருப் பட் டிக்கு சித்த மருத் து வத் தி லும் சிறப் பி டம் உண்டு.
கருப் பட்டி தயா ரிப் பில் உடன் கு டிக்கு தனி மகத் து வம் உண்டு. முன்பு வீடு தோ றும் பரண் க ளில் கருப் பட்டி குவிந்து கிடக் கும். பனைத் தொ ழி லா ளி யின் உழைப் புக்கு உரிய பலன் அந் தக் காலத் தில் கிடைத் தது. பனை யின் மூலம் கருப் பட்டி மட் டு மல் லா மல் பத னீர், ஓலை பெட் டி கள், முறம் (சுளவு), நார் பெட் டி கள், வீடு கட்ட பனங் கட் டை கள் உள் ளிட் ட வை யும் கிடைத் தன. ஆனால், வறட்சி, சமூக பழக்க வழக் கங் க ளில் ஏற் பட்ட மாற் றத் தால் கருப் பட் டி யின் பயன் பாடு வெகு வாக குறைந்து சீனி விலை இனிக் கி றது, கருப் பட்டி விலை கசக் கி றது என்ற நிலை உள் ளது.
உயிரை உருக்கி உண் மை யாய் உழைத் தும் உரிய வரு மா னம் இல் லாத நிலை யும் பனைத் தொ ழில் கவு ர வ மில்லை என்ற நினைப் பும் கருப் பட் டி யின் வீழ்ச் சிக்கு கார ண மாக அமைந் துள் ளன. இருப் பி னும் உடல் நலத்தை பேணு வோர் உடன் குடி கருப் பட் டியை இன் றும் நாடி நன்மை பெறு கின் ற னர். ஆனால், சர்க் கரை பாகில் கருப் பட்டி, பனங் கற் கண்டு தயா ரித்து மக் களை சிலர் ஏமாற் று கின் ற னர். நோய் களை விரட் டி ய டிக் கும் பனங் கற் கண் டி லும் கலப் ப டம் நடப் பது அதிர்ச் சியை ஏற் ப டுத்தி உள் ளது.
இத் த கைய கார ணங் க ளால் பல ரும் கருப் பட் டியை வாங்க முன் வ ரா த தால் பனைத் தொ ழில் முடங்கி விட் டது.
டாஸ் மாக் மூலம் மது விற் ப னையை அதி க ரிக் கச் சொல் லும் அர சாங் கம் பனைத் தொ ழிலை உயர்த்த வழி வகுத்து கருப் பட்டி தொழிலை மேன்மை அடை யச் செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும். பெய ர ள வுக்கு பனை நல வாரி யம் அமைத் த தில் பிர யோ ஜ னம் இல்லை.
உழைத்து வாழ தயா ராக இருக் கும் பனைத் தொழி லா ளர் க ளின் வாழ்க் கை யில் ஒளி யேற்ற பனைத் தொ ழிலை ஊக் கு விக்க அரசு முழு முயற்சி அரசு எடுத் தால் உடன் குடி கருப் பட்டி வியா பா ரம் மீண் டும் உய ரத்தை எட் டும். பனைத்தொழிலை மேம்படுத்த அரசு முன்வருமா?
விஷ மாக மாறும் பனங் கற் கண்டு
பத னீர் சீச னில் மட் டுமே பத னீர் காய்ச்சி, கருப் பட்டி, பனங் கற் கண்டு தயா ரித்து விற் பனை செய் த னர். மருந் தாக பயன் ப டும் பனங் கற் கண்டை சிறு வர், சிறு மி யர் க ளுக்கு பாலில் கலந்து கொடுப் பர். ஆனால் தற் போது பனங் கற் கண்டு தயா ரிப் ப வர் க ளி ட மி ருந்து அதன் கழி வு களை வாங்கி சீனியை காய்ச்சி அதி லி ருந்து பனங் கற் கண்டு என்ற பெய ரில் சீனி பனங் கற் கண்டை சிலர் தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். சுகா தா ரத் துறை அதி கா ரி கள் யாரும் இது வரை இதனை கண்டு கொள் ள வும். உணவு பொருள் தரக் கட் டுப் பாட் டுத் துறை யி ன ரும் இந் த வி ஷ யத் தில் அலட் சி ய மாக இருந்து வரு கின் ற னர். இத னால் மருந் தாக பயன் ப டக் கூடிய பனங் கற் கண்டு தற் போது விஷ மாக மாறி வரு கி றது.

No comments:

Post a Comment