Jun 30, 2016

வலங்கைமான், மன்னார்குடியில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

வலங் கை மான், ஜூன் 30:
வலங் கை மான் பேரூ ராட்சி பகு தி யில் ரூ.50ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் கலப் பட டீத் தூள் களை வரு வாய் து றை யி னர் மற் றும் உணவு பாது காப் புத் து றை யி னர் கைப் பற் றி னர்.
வலங் கை மான் பேரூ ராட்சி பகு தி யில் தாசில் தார் கண் ணன் தலை மை யில் உண வு பா து காப்பு அலு வ லர் குரு சாமி, சமூக பாது காப்பு திட்ட தாசில் தார் சந் தா ன கோ பா ல கி ருஷ் ணன், வரு வாய் ஆய் வா ளர் கள் ஆனந்த், ரவி, தீபா மற் றும் கிராம நிர் வாக அலு வ லர் கள் செந் தில், ராஜன் சே து பதி, நவீன் உள் ளிட்ட வரு வாய் து றை யி னர் கடை க ளில் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர். அப் போது பான் ப ராக், குட்கா மற் றும் காலா வ தி யான கோதுமை மாவு, ரவா, ஆயில் உள் ளிட் ட வை களை கைப் பற் றி னர். மேலும் பத் துக் கும் மேற் பட்ட டீக் க டை க ளில் தர மற்ற கலப் பட டீத் தூள் கள் பயன் ப டுத் த பட் டது கண் ட றி யப் பட் டது. இத னை ய டுத்து கலப் பட டீத் தூள் க ளும் கைப் பற் ற பட் டன. கைப் பற் றப் பட்ட பொருட் க ளின் மதிப்பு ரூ.50 ஆயி ரம் ஆகும். இப் பொ ருட் களை மாவட்ட நிர் வா கத் தின் மூலம் திரு வா ரூ ரில் அழிக் க பட இருப் ப தாக தெரி விக் கப் பட் டது.
மன் னார் குடி:
மன் னார் குடி நக ரப் ப கு தி க ளில் உள்ள கடை க ளில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் குறித்த அதி ரடி சோதனை நேற்று நடை பெற் றது. முது நிலை மண் டல மேலா ளர் அழ கி ரி சாமி, மன் னார் குடி ஆர் டிஓ செல் வ சு ரபி, தாசில் தார் கோவிந் த ராஜ், உணவு பாது காப்பு மற் றும் கலப் பட தடுப்பு பிரிவு அதி கா ரி கள் மண வ ழ கன், ரெங் க ராஜ் மற் றும் அதி கா ரி கள் இந்த அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர். சோத னை யில் தடை செய் யப் பட்ட புகை யிலை, பான் ப ராக் போன் றவை விற் ப னைக்கு வைத் தி ருந் ததை கைப் பற் றி னர். மேலும், காலா வ தி யான பிஸ் கட், ரொட் டி கள் பிரட் டு கள் , குளிர் பா னங் கள் மற் றும் அனு மதி இன்றி விற் பனை செய்த மாத் தி ரை க ளை யும் கைப் பற் றி னர். மன் னார் குடி பேருந்து நிலை யம், மேல ராஜ வீதி பந் த லடி காந் தி ரோடு உள் ளிட்ட பகு தி க ளில் இந்த அதி ரடி சோதனை நடத் தப் பட் டது. இதில் கைப் பற் றப் பட்ட பொருள் க ளின் மதிப்பு சுமார் ரூ.30,000 ஆகும். அந்த உண வுப் பொ ருட் கள் அதி கா ரி கள் முன் னி லை யில் தீவைத்து அழிக் கப் பட் டன. இந்த அதி ரடி சோதனை குறித்து வரு வாய்த் துறை அதி கா ரி கள் கூறு கை யில், புகை யிலை பொருட் கள் சோதனை தீவி ர மாக கண் கா ணிக் கப் ப ட வுள் ளது. அது போல் மாதந் தோ றும் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் குறித்த அதி ரடி சோதனை மாதந் தோ றும் நடத் த வுள் ளோம். அதன் தொடக் க மா கவே இந்த ஒருங் கி ணைந்த அதி ரடி சோத னையை நடத்தி வரு வ தாக தெரி வித் த னர்.

No comments:

Post a Comment