Jun 30, 2016

டீக்கடைகளில்பி ளாஸ்டிக் கேரி பைகளில் பார்சல் டீ வழங்கக்கூடாது விழிப்புணர்வு கூட்டத்தில் முடிவு

நாகை, ஜூன் 30:
பிளாஸ் டிக் கேரி பைக ளில் பார் சல் டீ வழங் கக் கூ டாது என நாகை நக ராட் சிக் குட் பட்ட உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு கூட் டத் தில் முடிவு செய் யப் பட் டது.
நாகை நக ராட் சிக்கு உட் பட்ட டீக் கடை, ஓட் டல் கள், பேக் கரி மற் றும் சுவீட் கடை போன்ற உணவு விற் ப னை யா ளர் க ளுக்கு உணவு பாது காப்பு பற் றிய விழிப் பு ணர்வு கூட் டம் நாகை அரசு ஊழி யர் சங்க கட் டி டத் தில் நடை பெற் றது. நாகை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தலைமை வகித் தார். தேநீ ர கம் மற் றும் ஹோட் டல் உரி மை யா ளர் சங்க மாநில இணைச் செய லா ளர் குப் பு சாமி, நாகை நகர தலை வர் முரு கை யன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். நாகை நக ராட்சி சுகா தார துறை அலு வ லர் அன் ப ழ கன் வர வேற் றார்.
கூட் டத் தில், டீ கடை க ளில் சுத த மான பாது காக் கப் பட்ட குடி நீர் வழங்க வேண் டும். பிளாஸ் டிக் கேரி பேக் கு க ளில் பார் சல் டீ வழங் க கூ டாது, பல கா ரங் களை தூசி மற் றும் ஈக் கள் மொய்க்கா வண் ணம் கண் ணாடி பெட் டி க ளில் வைத்து விற் க வேண் டும். கலப் பட டீத் தூள் களை பயன் ப டுத் த கூ டாது, ஹேட் டல் க ளில் தண் ணீர் கொடுக் கும் போது விரல் தண் ணீ ரில் விட்டு கொடுக் கக் கூடாது, உண வுப் பொரு ளில் அஸி னோ மோட்டோ பயன் ப டுத்தி விற் பனை செய் யப் ப டும் உணவு வகை கள் மட் டும் குழந் தை கள் மற் றும் கர்ப் பிணி தாய் மார் கள் பயன் ப டுத்த உகந் த தல்ல என வாடிக் கை யா ளர் க ளுக்கு தெரி யும் வகை யில் விளம் ப ரப் ப டுத்த வேண் டும். முதல் நாள் உணவை மறு நாள் சூடு ப டுத்தி விற் பனை செய் யக் கூ டாது.
இனிப் ப கம் மற் றும் பேக் க ரி க ளில் சட் டப் படி அனு ம திக் கப் ப டாத நிற மி களை பயன் படுத் தக் கூ டாது. பணி பு ரி யும் அனை வ ரும் மருத் துவ தகு திச் சான்று பெற் றி ருக்க வேண் டும். பொட் ட ல மி டப் பட் ட வை க ளில் தயா ரிப்பு தேதி, காலா வா தி யா கும் தேதி குறிப் பிட் டி ருக்க வேண் டும் ஆகிய தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
உணவு பாது காப்பு அலு வ லர் கள் மயி லா டு துறை முத் தை யன், கீழை யூர் ஆண் டல் பி ரபு மற் றும் நாகை நக ராட் சிக் குட் பட்ட டீ கடை, ஓட் டல் கள், பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலந்து கொண் ட னர். நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜன் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment