May 24, 2016

பிரட்களில் கேன்சர் பரப்பும் ரசாயனம் விசாரணைக்கு உத்தரவு

புது டெல்லி, மே 24:
டெல் லி யில் 38 பிர பல நிறு வ னங் க ளின் பிரட், பாவு , பன். பர் கர் பிரட், பிட்ஸா பிரட் போன் ற வற்றை அதி கா ரி கள் ஆய் வ கத் தில் சோத னை யிட் ட னர். இதில் பொட் டா சி யம் புரோ மேட், பொட் டா சி யம் அயோ டைடு போன்ற ரசா ய னங் கள் இருப் பது தெரி ய வந் தது. இவை புற்று நோய் உண் டாக் க வல் லவை. பல நாடு க ளில் இவற்றை உணவு தயா ரிப் பு க ளில் சேர்க்க தடை விதிக் கப் பட் டுள் ளது. இந்த இரண்டு ரசா ய னங் க ளில் ஒன்று புற் று நோய்க் கும், மற் றது தைராய்டு பிரச் னைக் கும் கார ண மாக அமை யும்.
இது குறித்த தக வல் அறிந் த தும், விசா ரணை நடத்தி அறிக்கை தாக் கல் செய்ய மத் திய சுகா தா ரத் துறை அமைச் சர், ஜே.பி. நட்டா உத் த ர விட் டுள் ளார். மக் கள் யாரும் பீதி அடைய வேண் டாம் என அவர் வேண் டு கோள் விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment