May 24, 2016

கார்பைடு கல் மூலம் மாம்பழம் பழுக்க வைத்தால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

தர் ம புரி, மே 24:
தர் ம புரி மாவட் டத் தில் கார்பைடு கல் வைத்து மாம் ப ழங் களை பழுக்க வைத் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
தர் ம புரி மாவட் டத் தில் தற் போது மாம் பழ சீசன் களை கட் டி யுள் ளது. இதை யொட்டி தர் ம பு ரிக்கு மாம் பழ வரத்து அதி க ரிக்க தொடங் கி யுள் ளது. இத னி டையே, கார் பைட் எனப் ப டும் ரசா யன கற் கல் மூலம் மாம் ப ழங் களை பழுக்க வைத்து விற் பனை செய் வ தாக அதி கா ரி க ளுக்கு புகார் கள் வந்த வண் ணம் உள் ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி டாக் டர் பிருந்தா தலை மை யி லான குழு வி னர், மாம் பழ குடோன் க ளில் அதி ரடி சோதனை நடத் த வுள் ள னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறி யது:
மாம் ப ழம் இயற் கை யாக பழுக்க 12 முதல் 15 நாட் கள் ஆகும். ஆனால் செயற் கை யாக பழுக்க வைக்க 2 நாட் களே போதும். இதற் காக வியா பா ரி கள் கார் பைடு ரசா யன கற் களை பழக் கூ டை யின் கீழே வைக் கின் ற னர். இக் கற் க ளில் இருந்து அசிட் டி லீன் வாயு வெளி யேறி, காய் கள் சீக் கி ரம் பழ மா னது போல் காட்சி அளிக் கின் றன. ஆனால் பழத் தின் நீர்ச் சத்து உறிஞ் சப் பட்டு உள்ளே வறட் சி யாக காணப் ப டும். இதை சாப் பி டு வ தால் வயிற் றுக் போக்கு, வாந்தி, தீராத தலை வலி, மயக் கம் வரும்.
கார் பைடு கற் க ளில் இருந்து புற் று நோயை உரு வாக் கும் ஆர் ச னிக் என்ற வேதிப் பொ ருள் பழத்தை சுற்றி பட ரும். இதை சாப் பி டு வ தால் புற் று நோய் பாதிப்பு வர வாய்ப்பு உள் ளது. செயற் கை யாக பழுக்க வைத்த மாம் ப ழங் களை வாங்கி சாப் பி டா மல், பொது மக் கள் விழிப் பு டன் இருக்க வேண் டும். இதை வலி யு றுத்தி விழிப் பு ணர்வு விளம் பர தட்டி வைத் துள் ளோம். பழத் தில் ரசா யன கற் கள் வைத் தால் சிறை தண் டனை மற் றும் அபா ர தம் விதிக் கப் ப டும். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.

No comments:

Post a Comment