Apr 17, 2016

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காலாவதி குடிநீர் விற்பனை

திருச்சி, ஏப். 17:
திருச்சி ஜங் ஷன் ரயில் நிலை யத் தில் காலா வ தி யான குடி நீர் விற் பனை செய் ய தால் பய ணி கள் தக ராறு செய் த னர். இத னால் ஜன ச தாப்தி எக்ஸ் பி ரஸ் தாம த மாக புறப் பட்டு சென் றது.
இந் தி யா வில் உள்ள அனைத்து ரயில் நிலை யங் க ளி லும் பய ணி க ளின் பாது காப்பை உறுதி செய் யும் பொருட்டு உணவு, அடிப் படை வசதி, பாது காப்பு போன் ற வற்றை மேம் ப டுத்தி வரு கி றது. மேலும் ரயில் மற் றும் ரயில் நிலை யங் க ளில் விற் கப் ப டும் உணவு மற் றும் குடி நீர் பொருட் க ளின் தரம் குறித்து ஆய்வு மேற் கொள்ள சுகா தார அதி கா ரி கள் பணி யில் ஈடு ப டுத் தப் பட்டு வரு கின் றன. இருப் பி னும் சில ரயில் நிலை யங் க ளில் பய ணி க ளின் உட லுக்கு ஊறு வி ளை விக் கும் வித மாக உணவு பொட் ட லங் க ளில் குறை பாடு, கால வா தி யான குடி நீர் வழங் கப் ப டு வ தாக குற் ற சாட்டு எழுந் தது. இவற்றை போக் கும் வித மாக பல் வேறு அதி ரடி நட வ டிக் கை களை ரயில்வே நிர் வா கம் மேற் கொண் டது.
முதற் கட் ட மாக ரயில்வே நிர் வா கம் பய ணி க ளிக்கு தர மான குடி நீர் வழங் கும் வித மாக ரயில் நீர் திட் டத்தை கொண்டு வந் தது. ரயில் மற் றும் ரயில் நி லை யத் தின் பிளாட் பார்ம் க ளில் உள்ள கடை க ளில் ரயில் நீர் மட் டுமே விற்க வேண் டும் என கட் டு பாடு விதிக் கப் பட் டது. இத னால் இந் தி யா வில் அனைத்து ரயில் நிலை யங் க ளி லும் ரயில் நீர் மட் டுமே விற் கப் ப டு கி றது. வேறு வகை யான நீர் விற் றால் கடை கா ரர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது.
இந் நி லை யில் நேற்று காலை கோயம் புத் தூ ரில் இருந்து மயி லா டு துறை செல் லும் ஜன ச தாப்தி அதி வேக விரைவு ரயில் 11 மணிக்கு திருச்சி வந்து சேர்ந் தது. 10 நிமிட இடை வெ ளை யில் பய ணி கள் கீழே இறங்கி தங் க ளுக்கு தேவை யான உணவு பொருட் களை வாங் கி னர். இதே போல அதே ரயி லில் பய ணம் செய்த கோவையை சேர்ந்த பழ னி யப் பன் உள் ளிட்ட சில பய ணி கள் விஐபி அறை அருகே உள்ள சில கடை க ளில் ரயில் நீர் பாட் டிலை வாங் கி னர். இதில் ஒரு கடை யில் பழ னி யப் பன் வாங் கிய கடை யில் குடி நீர் பாட் டி லில் 12.04.2015 தேதி யிட்ட குடி நீர் பாட் டில் விற் கப் பட் டது. இதை கண்ட பழ னி யப் பன் காலா வ தி யான குடி நீர் பாட் டிலை விற் கி றீர் களே எனக் கேட்க, கடை கா ரர் எங் க ளுக்கு அப் ப டி தான் பாட் டில் சப்ளை செய் யப் பட் டது என வாக் கு வா தம் செய் தார்.
மற்ற பய ணி க ளுக் கும் இதே பாட் டில் கொடுத் த தால் பய ணி கள் திரண்டு வந்து வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். இத னால் அப் ப கு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது. அப் போது பாது காப்பு பணி யில் இருந்த ரயில்வே அதி கா ரி கள் மற் றும் ஆர் பி எப் போலீ சார் சம ர சம் செய்து வைக்க முயன் ற போது பய ணி கள் உரிய கடைக் கா ரர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வலி யு றுத் தி னர். இதற்கு நட வ டிக்கை எடுப் ப தாக கூறி யதை தொடர்ந்து தக ராறு செய்த பய ணி கள் ரயி லில் ஏறி புறப் பட்டு சென் ற னர். இத னால் ரயில் 5 நிமி டம் தாம த மாக புறப் பட்டு சென் றது. எனவே திருச்சி ரயில் நி லை யத் தில் காலா வ தி யான குடி நீர் பாட் டில் விற் பதை தடுக்க ரயில்வே நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப் பாக உள் ளது.

No comments:

Post a Comment