Apr 5, 2016

கம்பத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை

கம் பம், ஏப். 4:
கம் பத் தில் காலா வ தி யான குளிர் பா னங் க ளின் விற்பனை களை கட் டி யுள் ளது. நட வ டிக்கை எடுக்க வேண் டிய சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கண் டு கொள் ளா மல் உள் ள னர் என குற் றம் சாட் டு கின் ற னர்.
உணவு வகை க ளில் செயற்கை சாயம், அயோ டின் இல் லாத உப்பு, பல முறை பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணெய், பழைய இறைச்சி ஆகி ய வற்றை ஓட் டல் க ளில் சமை ய லுக்கு பயன் ப டுத் தக் கூடாது. காலா வ தி யான தண் ணீர் பாட் டில் கள், குளிர் பா னங் களை பொது மக் க ளுக்கு விற் பனை செய் யக் கூ டாது என சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கடைக் கா ரர் களை எச் ச ரிக்கை செய் துள் ளது. ஆனால் பல கடைக் கா ரர் கள் இதை பின் பற் று வது இல்லை. தற் போது கோடை வெயி லின் உக் கி ரம் மக் களை வாட்டி வரு தால், அதனை தணிக்க தண் ணீர் பாட் டிலோ, குளிர் பா னமோ வாங்கி பரு கு கின் ற னர். ஆனால், கம் பம் பகு தி யில் பல கடை க ளில் பொது மக் கள் தாகத்தை தணிக்க வாங்கி குடிக் கும் தண் ணீர் பாட் டில் க ளும், குளிர் பா னங் க ளும் காலா வ தி யா ன தாக உள் ளது. வெயில் காலங் க ளில் அதி க மாக விற் ப னை யா கும் என் ப தால் பழைய ஸ்டாக் கு களை விற் பனை செய்து கல் லாவை நிரப் பு கின் ற னர். நாள் பட்ட குடி நீ ரைக் குடிப் ப தா லும், காலா வ தி யான குளிர் பா னங் களை அருந் து வ தா லும் ஒவ் வாமை, வயிற் றுப் போக்கு போன்ற பல் வேறு நோய் கள் பரவ வாய்ப் பு கள் உள் ளது. இது குறித்து நட வ டிக்கை எடுக் க வேண் டிய சுகா தா ரத் துறை அதி கா ரி களோ எது வும் கண் டு கொள் வ தில்லை என்று குற் றச் சாட்டு எழுந் துள் ளது. எப் போ தா வது கண் து டைப்பு சோதனை செய் வதை விட் டு விட்டு காலா வதி பொருள் விற் பனை செய் யும் வியா பா ரி கள் மீது முறை யான நட வ டிக்கை எடுக்க பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
நடவடிக்கை இல்லை
கடந் தாண்டு இதே மாதத் தில் கம் பம் பகு தி யில் சில கடை க ளில் விற் ப னைக் காக வைத் தி ருந்த ஆயி ரக் க ணக் கான ரூபாய் மதிப் புள்ள காலா வ தி யான குளிர் பா னங் கள், தண் ணீர் பாட் டில் களை சுகா தா ரத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட்ட கடைக் கா ரர் க ளி டம் மீண் டும் இது போன்ற காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் வது தெரி ய வந் தால் வழக்கு பதிவு செய் யப் ப டும் என்று எச் ச ரிக்கை செய் த னர். ஆனால், இது வரை சோத னையோ அல் லது ஏதா வது நட வ டிக் கையோ எடுத் த தாக தெரி ய வில்லை.

No comments:

Post a Comment