Apr 5, 2016

கடலூர் உழவர் சந்தையில் வாழைத்தார்களுக்கு ரசாயனம்

கட லூர், ஏப். 5:
கட லூர் உழ வர் சந் தைக்கு நாள் தோ றும் நூற் றுக் க ணக் கான வாழைத் தார் கள் விற் ப னைக்கு கொண் டு வ ரப் ப டு கின் றன. அவற்றை சில் லரை வணி கர் க ளும் பெட் டிக் க டைக் கார் கள், சாலை யோர வணி கர் க ளும் வாங் கிச் செல் கின் ற னர்.
கட லூர் அருகே வாழைத் தோப் ் பு க ளி லி ருந்து வெட்டி கொண் டு வ ரப் ப டும் வாழைத் தார் கள் பச் சை யாக இருப் ப தால் அவற்றை விற் ப தில் சிர மம் ஏற் பட் டது. முறை யாக பழுக்க வைக்க வேண் டு மென் றால் காற் று பு காத அறை யில் வைக் கோல் போட்டு வாழைத் தார் களை பழுக்க வைப் பர். இதற்கு இரண்டு மூன்று நாட் க ளா கும். அது வரை காத்து இருக் கா மல் கையில் காசு வாயில் தோசை என்ற பழ மொ ழிக் கேற்ப உட ன டி யாக பழுக்க வைக்க ஆபத் தான ரசா ய னங் களை பயன் ப டுத் து கின் ற னர்.
அந்த ரசா ய னத்தை வாழைத் தா ரில் ஸ்பிரே செய்த இரண்டு மணி நேரத் தில் வாழைத் தார் மஞ் சள் நிற ம டை யும். அதனை நல்ல விலைக்கு விற் பனை செய் து விட்டு சம் பந் தப் பட்ட விவ சா யி கள் நடையை கட் டு கின் ற னர். ஆனால் இது பற்றி அறி யா மல் ரசா ய னம் பயன் ப டுத்தி பழுக்க வைக் கப் பட்ட வாழைப் ப ழத்தை வாங் கிச் சென்று பயன் ப டுத் தும் அப் பாவி மக் கள் புற் று நோய் உள் ளிட்ட பல் வேறு கொடிய நோய் கள் தாக் கத் திற்கு ஆளா கும் நிலை உள் ளது.
உணவு பாது காப்பு அதி கா ரி க ளும் நட வ டிக்கை எடுக் கா த தால் கட லூர் உழ வர் சந் தை யில் வாழைப் ப ழத் தார் க ளில் ரசா ய னம் தெளித்து பழுக் க வைப் ப தும் அதன் ஆபத்தை அறி யா மல் அவற்றை பொது மக் க ளும் அப் பாவி வணி கர் க ளும் வாங் கிச் செல் வ தும் ஜோராக நடந்து வரு கி றது.

No comments:

Post a Comment