Apr 20, 2016

தமிழகம் முழுவதும் மே 4ம் தேதிக்குள் உணவு பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.19:
தமி ழ கம் முழு வ தும் உணவு பண் டங் கள் விற் பனை செய் யும் கடை கள் அனைத் தும் மே 4ம் தேதிக் குள் அதற் கான உரி மத்தை பெற வேண் டும் என்று உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
தமி ழ கம் முழு வ தும் பிர தான சாலை க ளில் திரும் பிய பக் க மெல் லாம் ஓட் டல் க ளும், சிற் றுண்டி கடை க ளும், பழச் சாறு கடை க ளும் உள் ளன. குறிப் பாக பஸ், ரயில் நிலை யங் க ளின் அருகே ஏரா ள மான தள் ளு வண்டி கடை கள் முளைத்து விடு கின் றன. இதில் பெரும் பா லான சிக் கன் பக் கோடா மற் றும் ஓட் டல் க ளில் ஏற் க னவே பயன் ப டுத் திய சமை யல் எண் ணெய் மற் றும் பொருட் க ளால் சமைக் கப் பட்ட உண வு கள் விற் கப் ப டு கி றது.
இந்த வகை தவ று களை களைய உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை செய் வ தும் தொடர்ந்து நடக் கி றது. ஆனால் அடுத்த நாளே வழக் கம் போல வியா பா ரத்தை தொட ரு கின் ற னர்.
எனவே, ஆரோக் கி ய மான உணவு மற் றும் பழங் கள் விற் கப் ப டு வதை உறுதி செய் யும் வகை யில் மத் திய அரசு உண வு பா து காப் புத் தர நிர் ண யச் சட் டத்தை கொண்டு வந் துள் ளது. அதன் படி வரு கிற மே 4ம் தேதிக் குள் அனைத்து உண வுத் தொ டர் பான கடை கள் உணவு பாது காப் பு துறை அலு வ ல கத் தில் லைசென்ஸ் பெற்று இயங்க வேண் டும் என்று உத் த ர வி டப் பட் டுள் ளது.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் கூறி ய தா வது:
தமி ழ கம் முழு வ தும் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி வரும் மே 4ம் தேதிக் குள் ஓட் டல் கள், வாட் டர் கம் பெ னி கள், மளிகை கடை கள், சுவீட் ஸ்டால் கள், சாலை யோ ரக் க டை கள், சிக் கன், மட் டன் கடை கள், காய் கறி கடை கள், டீக் க டை கள் என உண வுத் தொ டர் பான அனைத்து கடை க ளும் லைசென்ஸ் பெற்று இயங்க உத் த ர வி டப் பட் டுள் ளது.
இவ் வாறு அவர் கள் கூறி னர்.

1 comment: