Apr 20, 2016

கார்பைடு கற்களால் பழுக்கவைத்த மாம்பழங்களை தடுக்க 14 உணவு பாதுகாப்பு குழுக்கள் அமைப்பு வேலூர் மாவட்டத்தில் நடவடிக்கை

வேலூர், ஏப்.19:
வேலூர் மாவட் டத் தில் கார் பைடு கற் க ளால் பழுக் க வைத்த மாம் ப ழங் களை தடுக்க 14 உணவு பாது காப்பு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது.
கோடை காலம் தொடங் கி னாலே வழக் க மாக ஏப் ரல் முதல் வாரத் தி லேயே வேலூர் மார்க் கெட் டில் மாங் காய் வரத்து அதி க ரிக் கும். அவை சீக் கி ரம் பழுப் ப தற் காக சில வியா பா ரி கள் தடை செய் யப் பட்ட கார் பைடு கற் களை பயன் ப டுத் து கின் ற னர். அவ் வாறு பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களை சாப் பி டு வ தால் புற் று நோய் மற் றும் வயிற் றுக் கோ ளா று கள் ஏற் ப டு கி றது. இதனை தவிர்க் க வேண் டும் என டாக் டர் கள் எச் ச ரித் துள் ள னர்.
இதற் கி டை யில் தமி ழ கம் முழு வ தும் விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் கள் கார் பைடு கற் க ளால் பழுக்க வைக் கப் பட் டதா என் பதை ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று அதி கா ரி க ளுக்கு உணவு பாது காப் புத் துறை உத் த ர விட் டது.
அதன் படி, வேலூர் மாவட் டம் முழு வ தும் தலா 4 பேர் கொண்ட 14 குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளன. கார் பைடு கற் க ளால் பழுக்க வைக் கப் ப டு வது குறித்து கண் ட றி யப் பட் டால் சட் ட ரீ தி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் எச் ச ரித் துள் ள னர்.

1 comment: