Mar 9, 2016

திருவாடானை பகுதி ஓட்டல்களில் சுகாதாரம் கேள்விக்குறி

திரு வா டானை, மார்ச் 9:
திரு வா டா னை யில் செயல் ப டும் ஓட் டல் க ளில் சுகா தா ரம் என் பது கேள் விக் கு றி யாக உள் ளது. சுகா தா ரத் தைக் கண் கா ணிக்க வேண் டிய அதி கா ரி கள் மெத் த ன மாக செயல் ப டு வ தாக பொது மக் கள் புகார் கூறு கின் ற னர்.
திருச்சி- ராமேஸ் வ ரம் தேசிய நெடுஞ் சா லை யில் திரு வா டானை உள் ள தால் ஏரா ள மான வெளி யூர் பய ணி கள் இங்கு வந்து செல் கின் ற னர். தாலுகா அலு வ ல கம், நீதி மன் றம், ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் உட் பட அனைத்து அலு வ ல கங் க ளும் இங்கு இருப் ப தால் தின மும் சுற் றுப் ப கு தி யைச் சேர்ந்த ஏரா ள மா னோர் வரு கின் ற னர். மக் கள் அதி கம் வந்து செல் வ தால் மற்ற கடை க ளை விட சிறிய ஓட் டல் கள், சாலை யோ ரக் கடை கள் அதி க ள வில் உள் ளன.
அவற் றில் பிரி யாணி, இட்லி, தோசை, புரோட்டா என காலை, மாலை, இரவு நேரங் க ளில் விற் பனை செய் யப் ப டு கி றது. பல ஓட் டல் க ளில் சுத் தம் செய் ய ப டாத மேஜை, கழு வப் ப டாத கிளாஸ், தூசு க ளு டன் குடி நீர் தொட்டி, வாழை இலை இல் லா மல் பிளாஸ் டிக் பேப் ப ரில் உணவு, தர மற்ற சாம் பார், சட்னி, சால்னா என வழங் கப் ப டு கி றது. இதைச் சாப் பி டும் மக் கள் கடும் அதி ருப்தி தெரி விக் கின் ற னர்
இது போன்ற தர மற்ற உண வு க ளால் ஏற் ப டும் பாதிப் பு களை உணர்ந் தா லும் வேறு வழி யில் லா மல் இந்த ஓட் டல் க ளில் சாப் பிட வரு கின் ற னர்.
எனவே, மக் க ளின் நலன் க ருதி சுகா தா ர மற்ற ஓட் டல் களை அதி கா ரி கள் ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர். இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், “இங் குள்ள ஓட் டல் கள், சாலை யோர கடை க ளில் சுகா த ரம் மிக மோச மாக உள் ளது. குறிப் பிட்ட சில ஓட் டல் கள் தவிர பல ஓட் டல் க ளில் உள்ளே நுழை யவே அரு வ ருப் பாக உள் ளது. தூசு படிந்த பாத் தி ரங் களை சரி யாக கழு வா ம லும், ஏற் கெ னவே வடை சுடு வ தற் குப் பயன் ப டுத் திய எண் ணை யையே மீண் டும் பயன் ப டுத் து கின் ற னர். சுகா தா ரம் மிக மோச மாக உள் ளது. சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கண் டு கொள் வ தில்லை. மக் க ளின் நலன் கருதி நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் ற னர்.

No comments:

Post a Comment