Mar 4, 2016

க.பரமத்தி அருகே கலப் பட எண் ணெய் ஆலைக்கு சீல்


க.பர மத்தி, மார்ச் 3:
க.பர மத்தி அருகே கலப் பட எண் ணெய் சுத் தி க ரிப்பு நிறு வ னத் திற்கு உணவு பாது காப்பு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
கரூர் மாவட் டம் ஆதி ரெட் டி பா ளை யம் அரு கே யுள்ள குட் டக் காட் டு தோட் டம் பகு தி யில் பழ னி வேல்(45) என் ப வ ருக்கு சொந் த மான இடத் தில் சுகா தா ர மற்ற முறை யில் கலப் பட சமை யல் எண் ணெய் தயா ரித்து விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு துறை அதி கா ரி க ளுக்கு தக வல் கிடைத் தது. இதை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் மீனாட் சி சுந் த ரம், உணவு பாது காப்பு உதவி ஆய் வா ளர் சுமதி, உணவு கட் டுப் பாட்டு அலு வ லர் சுப் பி ர ம ணி யம்,தாசில் தார் அம் பா யி ர நா தன், க.பர மத்தி இன்ஸ் பெக் டர் ஞான சே க ரன், மண் டல துணை தாசில் தார் மதி வா ணன், ஆர்ஐ சவுந் த ர வள்ளி உள் ளிட்ட அதி கா ரி கள் நேற்று முன் தி னம் இர வும், நேற் றும் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது அங் கி ருந்த 21 பேரல் எண் ணெய், 50 கிலோ காஸ் டிக் சோடா கொண்ட 37 மூட்டை, கருப் புத் தூள் (பிளாக் ப வு டர்) 21 மூட் டை கள் மற் றும் ரசா ய னங் கள் இருப் பது கண் ட றி யப் பட் டது. அவற் றின் மாதி ரி கள் பரி சோ த னைக்கு சேக ரிக் கப் பட்டு நிறு வ னத் திற்கு சீல் வைக் கப் பட் டது.
இது குறித்து உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் மீனாட்சி சுந் த ரம் கூறி ய தா வது,
இங்கு என்ன வித மான பொருட் களை பயன் ப டுத்தி என்ன உற் பத்தி செய் தார் கள் என் பது குறித்து எது வும் தெரி ய வில்லை. இங் குள்ள பொருட் கள் அனைத் தும் சீல் வைக் கப் பட்டு அவற் றின் மாதி ரி கள் சேக ரிக் கப் பட்டு பரி சோ த னைக் காக தஞ்சை அரசு உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப் பப் ப டு கி றது. பரி சோ த னைக்கு பிறகு இவை என்ன என் ப தும் அவை தர மா ன தா? கலப் ப டமா என் பது தெரி ய வ ரும் என் றார்.

No comments:

Post a Comment