Mar 10, 2016

தோல் பதனிடும் உப்பை சமையலுக்கு பயன்படுத்தும் ஓட்டல்கள்

கம் பம், மார்ச் 10:
கம் பம் மற் றும் அதன் சுற் றுப் புற பகு தி க ளில் ஒரு சில ஓட் டல் க ளில் தோல் பத னி டும் உப்பை சமை ய லுக்கு பயன் ப டுத் து வ தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது. எனவே, உணவு பாது காப்பு அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கம் பம் மற் றும் அதன் சுற் றுப் புற பகு தி க ளில் உள்ள ஓட் டல் க ளில், சமை யல் எண் ணெயை மீண் டும், மீண் டும் பயன் ப டுத் து கின் ற னர். ஆடு, மாடு க ளின் தோல் மற் றும் மீன் பதப் ப டுத்த பயன் ப டும் அயோ டின் இல் லாத உப் பை பயன் ப டுத் து கின் ற னர். மேலும், சில ஓட் டல் க ளில் அடுப்பு எரிக்க கொட்டை முந் திரி ஓடு களை பயன் ப டுத் து கின் ற னர். எரிக் கும் போது கொட்டை முந் திரி ஓட் டில் இருந்து வெளி யே றும் புகை யா னது புற் று நோய் வர கார ணம் என தெரிந் தி ருந் தும், விலை குறைவு என் ப தால் பயன் ப டுத் து கின் ற னர்.
கடந்த சில மாதங் க ளுக்கு முன் உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் கள் இப் ப கு தி யில் சோதனை நடத்தி, ஓட் டல் க ளில் இருந்து கெட் டுப் போன உணவு வகை கள், இறைச்சி, பல முறை பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணெய், அயோ டின் இல் லாத உப்பு, காலா வ தி யான தண் ணீர் பாட் டில் கள், தின் பண் டங் கள், உண வில் சேர்க் கும் கலர் பவு டர் ஆகி ய வற்றை பறி மு தல் செய் த னர். பின் னர் கடைக் கா ரர் களை எச் ச ரித் த தோடு விட் டு விட் ட னர். ஆனால், இன் ன மும் சில கடை க ளில் அடுப்பு எரிக்க கொட்டை முந் திரி ஓடு க ளை ப யன்படுத்தி வரு கின் ற னர். தவறு செய் யும் கடைக் கா ரர் கள் மீது உணவு பாது காப்பு அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment