Nov 25, 2015

அயோடின் கலக்காத உப்பு பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


ராம நா த பு ரம், நவ. 25:
ராம நா த பு ரம் அருகே அயோ டின் கலக் காத உப்பு பாக் கெட் டு களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
ராம நா த பு ரம் அருகே தேவி பட் டி ணம் வழி யாக பெரி ய பட் டி ணத் திற்கு அயோ டின் கலக் காத உப்பு பாக் கெட் டு கள் ஒரு மினி வே னில் கொண்டு செல் லப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி சுபாஸ் சந் தி ர போஸ்க்கு தக வல் கிடைத் தது.
இதை ய டுத்து தேவி பட் டி ணம் சாலை யில் மாடக் கொட் டான் அருகே அந்த வேனை அதி கா ரி கள் மடக்கி பிடித் த னர். வேனில் 2 டன் அள விற்கு உப்பு பாக் கெட் டு கள் இருந் தன. பாக் கெட் டு களை அதி கா ரி கள் சோதனை செய் த போது அதில் அயோ டின் கலக் காத உப்பு பாக் கெட் டு கள் இருந் தது தெரி ய வந் தது. இருப் பி னும் பாக் கெட் டு க ளில் அயோ டின் கலந்த உப்பு என பிரிண்ட் செய் யப் பட்டு இருந் தது.
உப்பு பாக் கெட் டு களை கொண்டு சென்ற கழ னி கு டியை சேர்ந்த முரு கா னந் தத் தி டம் அதி கா ரி கள் விசா ரணை நடத் தி னர். அதில் இந்த உப்பு பாக் கெட் டு களை தூத் து கு டி யில் வாங் கி ய தா க வும், பெரி ய பட் டி ணம் ஊராட் சி யில் கரு வா டு களை பதப் ப டுத்த கொண்டு செல் வ தா க வும் தெரி வித் தார். உணவு பாது காப்பு சட் டத் தில் அயோ டின் கலக் காத உப் பு களை பயன் ப டுத் துக் கூ டாது என்று குறிப் பி டப் பட் டுள் ள தால் 2 டன் உப் பு க ளை யும் அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். தொடர்ந்து உப்பு விற் ப னை யா ளர் முரு கா னந் தம், டிரை வர் அந் தோணி ஆகி யோ ரி டம் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இது கு றித்து உணவு பாது காப்பு அதி காரி சுபாஸ் சந் தி ர போஸ் கூறு கை யில், ‘அயோ டின் கலக் காத உப் பு களை உண வாக பயன் ப டுத்த கூடாது. இத னால் உப்பு விற் ப னை யா ளர் கள் இது போன்ற பாக் கெட் டு களை வாங் கும் போதே அதில் அயோ டின் கலந் தது என பிரிண்ட் செய்து வாங்கி விடு கின் ற னர். இதை ய டுத்து இதை அப் ப டியே கடை க ளில் விற் பனை செய்து விடு கின் ற னர். பொது மக் கள் இதை அறி யா மல் அயோ டின் கலந்த உப்பு என நினைத்து பயன் ப டுத் து கின் ற னர். தற் போது இந்த மாதி ரி களை பாளை யங் கோட் டை யில் உள்ள பகுப் பாய்வு மையத் திற்கு அனுப்பி உள் ளோம். ஆய் விற்கு பிறகு சம் மந் தப் பட் ட வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்’ என் றார்.

No comments:

Post a Comment