Nov 5, 2015

கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கட லூர், நவ. 5:
கட லூர் மாவட் டத் தில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் மேற் கொண்ட ஆய் வில் விதி மு றை களை பின் பற் றாத 19 தொழிற் சா லை க ளுக்கு எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
தமி ழ கத் தில் வட கி ழக்கு பருவ மழை தீவி ர ம டைந் துள்ள நிலை யில் நோயற்ற வாழ் விற்கு சுகா தா ர மான குடி நீர் விநி யோ கம் முதன்மை இடத்தை பிடித் துள் ளது. இந் நி லை யில் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் தொடர் பாக மாவட் டம் முழு வ தும் உணவு பாது காப்பு துறை யி னர் அதி ரடி சோதனை மேற் கொண் டுள் ள னர். மாவட் டத் தில் கட லூர், பண் ருட்டி, நெல் லிக் குப் பம், விருத் தா ச லம், சிதம் ப ரம் உள் ளிட்ட இடங் க ளில் 34 சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் உற் பத்தி தொழிற் சா லை கள் இயங்கி வரு கி றது. நாள் தோ றும் 300 மில்லி லிட் டர், 500 மில்லி லிட் டர், 1 லிட் டர், 20 லிட் டர் அள வு க ளில் பாட் டில் கள், கேன் கள் உற் பத்தி செய் யப் பட்டு தொழிற் சா லை கள் மூலம் கட லூர், விழுப் பு ரம், புதுச் சேரி பகு தி க ளுக்கு விற் ப னைக்கு அனுப் பப் ப டு கி றது. இதில் 20 லிட் டர் கேன் கள் பெரும் பான் மை யான இல் லங் க ளில் குடி நீர் உப யோ கத் திற்கு பயன் ப டுத் தப் பட்டு வரு கி றது. இந் நி லை யில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் மேற் கொண்ட ஆய் வில் சம் மந் தப் பட்ட தொழிற் சா லை கள் சுத் தி க ரிப்பு தன் மைக் கான முழு மை யான நிபந் த னை களை பின் பற் று கின் ற னரா என் பது குறித்து ஆய்வு செய் த னர். இதில் 19 தொழிற் சா லை க ளில் மேற் கொள் ளப் பட்ட ஆய் வில் சில வற் றில் உற் பத்தி தொடர் பான நிபந் த னை கள் முழு மை பெ றாத நிலை யில் சம் பந் தப் பட்ட தொழிற் சா லை க ளுக்கு நோட் டீஸ் வழங்கி விளக் கம் கேட் கப் பட் டுள் ள தாக சம் பந் தப் பட்ட துறை யி னர் தெரி வித் த னர்.
கட லூர் அருகே உள்ள கண் ணா ரப் பேட் டை யில் நேற்று உணவு பாது காப்பு அதி காரி ராஜா தலை மை யில் அலு வ லர் கள் நல் ல தம்பி, நந் த கு மார் உள் ளிட் ட வர் கள் ஆய்வு செய் த னர். முழு மை யான சுத் தி க ரிப்பு தன்மை கண் ட றி யப் பட்ட நிலை யில் ஆய்வு குறித்து அலு வ லர் ராஜா கூறு கை யில், பாட் டில், கேன் க ளில் அடைத்து விற் கப் ப டும் குடி நீர் தன்மை முக் கி யத் து வம் பெறு கி றது. இதில் உணவு பாது காப்பு துறை, பிஐ எஸ், ஐஎஸ்ஐ போன்ற சான் றி தழ் பெற் ற தற் கான அடை யா ளங் கள் விற் கப் ப டும் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் பாட் டில் க ளில் கண் டிப் பாக இடம் பெற வேண் டும். மற்ற தொழிற் சா லை க ளி லும் ஆய்வு செய் யப் பட்டு நிபந் த னை கள் மீறி யி ருந் தால் சம் மந் தப் பட்ட நிறு வ னம் மீது குற் ற வி யல் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
சுகா த ார மற்ற குடி நீர் குறைந்த விலைக்கு விற் பனை 
மாவட் டம் முழு வ தும் 34 சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் விற் பனை தொழிற் சா லை கள் செயல் ப டும் நிலை யில் அதி க ள வி லான புகார் கள் நெல் லிக் குப் பம், பண் ருட்டி பகுதி தொழிற் சா லை கள் மீது வந் துள் ள தாக உணவு பாது காப்பு துறை யி னர் தெரி வித் த னர். சுத் தி க ரிப்பு தன் மை யில் முழு மை யில் லா மல் போவ தன் மூலம் குறைந்த விலைக்கு முக வர் க ளுக்கு விற்று காசு பார்த்து வரு கின் ற னர். இதன் மூலம் நோய் தாக் கும் அபா யம் அதி க ரிக் கும் என ஆய் வில் கண் ட றி யப் பட் டுள் ளது. இதனை சுகா தார துறை அதி கா ரி கள் போர்க் கால அடிப் ப டை யில் ஆய்வு செய்ய வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment