Nov 5, 2015

உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தல் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பலகார கடைக்கு உரிமம், பதிவு எண்

வேலூர், நவ.5:
தீபா வளி பண் டி கைக்கு தற் கா லிக பல கார கடை வைக்க உரி மம் மற் றும் பதிவு எண் பெற வேண் டும் என உணவு பாது காப்பு அலு வ லர் அறி வு றுத் தி யுள் ளார்.
இது கு றித்து வேலூர் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் மற் றும் மருந்து கட் டுப் பாட்டு அலு வ ல ரு மான செந் தில் கு மார் கூறி ய தா வது: வேலூர் மாவட் டத் தில் தீபா வளி பண் டி கை யை யொட்டி பேக் கரி, திரு மண மண் ட பங் கள் மற் றும் இதர பகு தி க ளில் தயார் செய் யப் ப டும் இனிப்பு மற் றும் கார வகை கள் தர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா என் பது உண வுப் பா து காப்பு அதி கா ரி க ளால் ஆய்வு செய் யப் ப டும். இனிப்பு மற் றும் கார வகை களை சுத் த மான, சுகா தா ர மான இடங் க ளில் மட் டுமே தயா ரிக்க வேண் டும்.
தர மான மூலப் பொ ருட் கள் மட் டுமே உப யோ கிக்க வேண் டும். பாக் கெட் மற் றும் டின் க ளில் அடைக் கப் பட்ட லேபிள் கொண்ட தர மான எண் ணெய், வனஸ் பதி, நெய் வகை களை பயன் ப டுத்த வேண் டும். உப யோ கித்த எண் ணெய் வகை களை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. பாது காப் பான குடி நீரை மட் டுமே தயா ரிப் புக்கு பயன் ப டுத்த வேண் டும். பல கா ரங் களை சுகா தா ர மான முறை யில் மூடி வைத்து, சேமித்து விற் பனை செய்ய வேண் டும்.
பால் சேர்க் கப் பட்ட மற் றும் சேர்க் கப் ப டாத இனிப்பு வகை கள் தனித் தனி பாக் கெட் க ளில் விற் பனை செய்ய வேண் டும். அனு ம திக் கப் பட் டதை விட கூடு த லாக வண் ணங் கள் சேர்க் கக் கூ டாது. தற் கா லிக பல கார சீட்டு போட்டு பல கா ரங் கள் தயா ரிக் கும் தயா ரிப் பா ளர் கள் கட் டா யம் தற் கா லிக உரி மம் மற் றும் பதி வுச் சான்று பெற வேண் டும். சான்று பெறா த வர் கள், சுகா தா ர மற்ற முறை யில் இனிப்பு, கார வகை கள் தயார் செய் வது கண் ட றி யப் பட் டால், உண வுப் பா து காப்பு சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும்.இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment