Oct 6, 2015

பால் பவுடரை குடித்த குழந்தைக்கு வாந்தி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதி பொருட்கள் பறிமுதல்

சென்னை, அக்.6:
அண் ணா ந க ரில் தனி யார் சூப் பர் மார்க் கெட் ஒன் றில் வாங் கிய பால் பவு டரை காய்ச்சி, குழந் தைக்கு குடிக்க கொடுத் த னர். அதைக் குடித்த ஒரு வயது குழந்தை திடீ ரென வாந்தி எடுத் தது. அவ ரது தந் தை யின் புகா ரின் பேரில் மாந க ராட்சி அதி கா ரி கள் ரெய்டு நடத்தி லட் சக் க ணக் கான மதிப் புள்ள காலா வதி பொருட் களை பறி மு தல் செய் த னர்.
கோயம் பேடு அடுத்த சின் மயா நகர், சித் திரை தெருவை சேர்ந் த வர் ரங் க நா தன் (46). சுவிட் சர் லாந்து ரயில் வே யில் பணி யாற்றி வரு கி றார். இவ ரது மனைவி சுதா. இவர் களுக்கு ஒரு வய தில் யோவா என்ற ஆண் குழந்தை உள் ளது. கடந்த சில நாட் களுக்கு முன் ரங் க நா தன் சென்னை வந் தார். அவர், அண் ணா ந கர், சாந்தி கால னி யில் உள்ள தனி யார் சூப் பர் மார்க் கெட்டில் குழந் தைக்கு பால் பவு டர் வாங் கி யுள் ளார்.
அதை பாலா கக் காய்ச் சிய சுதா, குழந்தை யோவா வுக்கு குடிக்க கொடுத் துள் ளார். இந்த பாலை குடித்த குழந்தை, சிறிது நேரத் தில் வாந்தி எடுத் துள் ளது. இத னால், அதிர்ச் சி ய டைந்த அவர் கள், உடனே அங் குள்ள தனி யார் மருத் து வ ம னை யில் குழந் தையை சேர்த் த னர். ஒவ் வா மை யால் வாந்தி எடுத்து உள் ள தாக குழந் தையை பரி சோ தித்த டாக் டர் கள் தெரி வித் துள் ள னர்.
இத னால் பால் பவு ட ரின் மீது சந் தே க ம டைந்த ரங் க நா தன், சூப் பர் மார்க் கெட்டில் வாங் கிய பால் ப வு டர் பாக் கெட்டை சோதித்து பார்த் த போது, அது காலா வ தி யா னது என தெரி ய வந் துள் ளது.
இது கு றித்து திரு மங் க லம் போலீ சில், ரங் க நா தன் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் முரு கே சன் விசா ரித் தார். பின் னர், காலா வ தி யான பால் ப வு டரை பரி சோ தனை செய் வ தற் காக, மாந க ராட்சி சுகா தா ரத் துறை அதி கா ரி களுக்கு பரிந் துரை செய் த னர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை சென்னை மாந க ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் சதா சி வம் தலை மை யி லான குழு, சம் பந் தப் பட்ட சூப் பர் மார்க் கெட்டில் அதி ரடி சோதனை நடத் தி னர். சோத னை யில், காலா வ தி யான ஏரா ள மான உணவு பொருட் கள் அங் கி ருந்து கைப் பற் றப் பட்டன.
மேலும், ரங் க நா தன் வாங் கிய பால் ப வு டர் பரி சோ த னைக்கு அனுப் பப் பட்டுள் ளது. அதன் அறிக் கை யின் முடி வில் சம் பந் தப் பட்ட சூப் பர் மார்க் கெட் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் கூறி னர்.

No comments:

Post a Comment