Oct 6, 2015

காய்கறிகளில் நச்சுப்பொருள் அதிகரிப்பு


புது டெல்லி, அக்.6:
அன் றாட உண வில் காய் க றி கள், கீரை கள், பழங் களுக்கு முக் கிய பங்கு உண்டு. உட லுக்கு தேவை யான வைட்ட மின் கள், நார்ச் சத்து உள் ளிட்டவை இவை கள் மூல மா கத் தான் கிடைக் கின் றன. மேலும், பல் வேறு நோய் களை தடுக் கும் மருந் தா க வும் பச் சைக் காய் க றி கள், கீரை கள் பரிந் து ரைக் கப் ப டு கின் றன. ஆனால் தற் போது இந்த கீரை கள், காய் க றி கள் மற் றும் பழங் களி லேயே, உட லுக்கு கேடு விளை விக் கும் ரசா யன நச் சுப் பொ ருட் கள் கலந் துள் ளது என்ற அதிர்ச்சி தக வல் தெரி ய வந் துள் ளது. விதை களை பதப் ப டுத் து வது தொடங்கி விளைந்து விற் ப னைக்கு வரும் வரை ரசா ய னமே பிர தா ன மாக உள் ளது.
கடந்த 7 ஆண் டு களை காட்டி லும், காய் க றி கள், பழங் கள், இறைச்சி, மற் றும் நறு ம ணப் பொ ருட் களில் அனு ம திக் கப் பட்ட அளவை விட நச் சுப் பொ ருட் களின் அளவு தற் போது 2 மடங்கு அதி க ரித் துள் ள தாக வேளாண் துறை தக வல் வெளி யிட்டுள் ளது. கடந்த 2008-09ம் ஆண்டு உணவு பொருட் களில் இருந்த ரசா யன நச் சுப் பொ ருட் ளின் அளவு 1.4 சத வீ த மாக இருந் தது. இது 2014-15ம் ஆண் டில் 2.6 சத வீ த மாக உயர்ந் துள் ளது. காய் க றி களில் 56 சத வீ தம் மட்டுமே அனு ம திக் கப் பட்ட அள வில் உள் ளது.
முக் கி ய மாக பச்சை மிள காய், காலி பி ள வர், முட்டை கோஸ், கத் த ரிக் காய், தக் காளி, குடை மி ள காய், கொத் த மல்லி உள் ளிட்ட வற் றில் நச் சுப் பொ ருட் கள் அதி க ளவு கலந் துள் ளது தெரி ய வந் துள் ளது. இதில், டெல் லி யில் நச் சுப் பொ ருட் களின் அளவு அபா யக் கட்டத் தில் உள் ளது. சுமார் 41 மாதி ரி களை ஆய் வுக்கு உட் ப டுத் தி ய தில் அனு ம தித்த அளவை விட அதிக அள வில் நச் சுப் பொ ருட் கள் இருப் பது தெரி ய வந் தது. இவற் றில் 31 மாதி ரி கள் காய் க றி க ளா கும். டெல் லி யில் கிடைக் கப் பெ றும் பெரும் பா லான காய் க றி கள் யமுனா ஆற் றிற்கு அரு கில் உள்ள பகு தி களில் விளை விக் கப் பட்டவை ஆகும்.
இதே போல் குர் கா னில் 24 மாதி ரி களில் நச் சுப் பொ ருட் கள் இருப் பது கண் ட றி யப் பட்டது. இவற் றில் 11 மாதி ரி கள் காய் க றி க ளா கும். மும் பை யில் 38 மாதி ரி களில் 25லிலும், ஐத ரா பாத் தில் 51 மாதி ரி களில் 27லிலும், ஜெய்ப் பூ ரில் 10 மாதி ரி களில் 7லிலும் நச் சுப் பொ ருட் கள் இருந் தன என் பது குறிப் பி டத் தக் கது.

No comments:

Post a Comment