Oct 29, 2015

ரசாயனம் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பு கலெக்டரிடம் விவசாயி புகார்

நாமக் கல், அக்.29:
நாமக் கல் மாவட்டத் தில் ரசா ய னம் கலந்து ஜவ் வ ரிசி தயா ரிக் கப் ப டு வ தாக கலெக் ட ரி டம் விவ சாயி புகார் அளித் துள் ளார்.
நாமக் கல் கலெக் டர் தட் சி ணா மூர்த் திக்கு, திருச் செங் கோடு கோட்டப் பா ளை யத்தை சேர்ந்த மர வள்ளி கிழங்கு விவ சாயி சுந் த ரம் அனுப் பி யுள்ள புகார் மனு வில் கூறி யி ருப் ப தா வது:
ஜவ் வ ரிசி உற் பத் தி யில் ரசா ய னம் கலக் கக் கூ டாது. மீறும் உற் பத் தி யா ளர் களின் ஆலை களை சீல் வைக்க சென்னை உயர் நீ தி மன் றம் உத் த ர விட்டுள் ளது. இந் நி லை யில் நாமக் கல், சேலம் உள் ளிட்ட 7 மாவட்டங் களில் ரசா யன ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் மற் றும் ஜவ் வ ரிசி வியா ப ரி கள் சிண் டி கேட் அமைத் துக் கொண்டு ஜவ் வ ரிசி மற் றும் மர வள்ளி கிழங்கு விலையை குறைத் துள் ள னர். 7 மாவட்டங் களில் லட் சக் க ணக் கான ரசா ய னம் கலந்த ஜவ் வ ரிசி மூட்டை கள் மறைத்து வைக் கப் பட்டுள் ளது. உயர் நீ தி மன்ற உத் த ரவை மதிக் காத ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் மீது உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும். இல் லா விட்டால் விவ சா யி கள் ஒன் று கூடி போராட்டம் நடத்த வேண் டிய நிலை ஏற் ப டும். இவ் வாறு அந்த புகார் மனு வில் தெரி விக் கப் பட்டுள் ளது.

No comments:

Post a Comment