Oct 19, 2015

பழநியில் கடைகளில் சோதனை: குட்கா, பான்மசாலா பறிமுதல்

பழநி, அக்.19:
தமி ழ கத் தில் குட்கா மற் றம் பான் ம சாலா பொருட் களின் விற் பனை தடை செய் யப் பட்டு உள் ளது. தடை உத் த ரவு அம லில் இருந் தும் கடை களில் இத் த கைய பொருட் களின் விற் பனை தங்கு தடை யின்றி நடந்து வரு கி றது. வழக் க மாக விற் பனை செய் யும் விலையை விட 2 மடங்கு அதிக விலைக்கு இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழ நி யில் உள்ள பெரும் பா லான கடை களில் குட்கா மற் றும் பான் ம சா லாக் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழநி நக ரில் கோயில் இருப் ப தால், இங்கு நாள் தோ றும் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் வந்து செல் கின் ற னர்.
பான் ம சா லாக் கள் மற் றும் குட் காக் கள் பயன் ப டுத் தும் மக் கள் அதன் எச் சில் களை சாலை களி லேயே உமிழ்ந்து செல் கின் ற னர். பழநி அடி வா ரம் பகு தி யில் மலைக் கோ யில் செல் லும் பக் தர் கள் செருப்பு அணி யா மல் வெறும் காலில் தான் நடந்து செல் வது வழக் கம். பான் ம சா லாக் களின் எச் சங் களை காலில் மிதிக் கும் சூழல் ஏற் ப டு கி றது. இத னால், தடை செய் யப் பட்ட பான் ம சாலா பொருட் களின் விற் ப னையை தடுக்க வேண் டு மென பக் தர் களும், பொது மக் களும் கோரிக்கை விடுத்து வரு கின் ற னர்.
இத னைத் தொ டர்ந்து உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் தலை மை யி லான அதி கா ரி கள் பழநி பகு தி யில் உள்ள கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். 60க்கும் மேற் பட்ட கடை களில் ஆய்வு நடத் தப் பட்டு தடை செய் யப் பட்ட பான் ப ராக் வகை களில் 5 கிலோ வும், புகை யிலை பொருட் களின் வகை களில் 6 கிலோ என 11 கிலோ பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டன.
இது கு றித்து உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் கூறி ய தா வது,தொடர்ந்து கடை களில் சோதனை நடத்த ஏற் பாடு செய் யப் பட்டு வரு கி றது. தடை செய்ய பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் டு பி டிக் கப் பட்டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்றார்.

No comments:

Post a Comment