Oct 19, 2015

ஓட்டல், டீக் கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் கண்துடைப்புக்காக ஆய்வு நடத்தும் மாவட்ட சுகாதாரத்துறை


திரு வள் ளூர், அக். 19:
திரு வள் ளூர் மாவட்டத் தில் சில ஓட்டல், டீக் கடை களில் சுகா தா ர மற்ற உணவு, குடி நீர் வழங் கப் ப டு கி றது. இதைப் பற்றி கவ லைப் ப டாத சுகா தா ரத் து றை யி னர், அவ் வப் போது கண் து டைப் பாக ஆய்வு நடத் து வ தோடு, திருப்தி அடை கின் ற னர்.திரு வள் ளூர் மாவட்டத் தில் சில ஓட்டல் களில் சுத் த மான குடி நீர், சுகா தா ர மான உண வு கள் வழங் கு வ தில்லை. ‘’பாஸ்ட் புட்’’ என்ற பெய ரில் இரவு நேர கடை களும் தங் கள் பங் குக்கு சுகா தா ரத்தை கேள் விக் கு றி யாக் கு கின் றன. காய்ச் சிய குடி நீர் வழங் கு மாறு சுகா தா ரத் துறை உத் த ர விட்டுள் ளது. ஆனால் ஒரு சில பெரிய ஓட்டல் களில் மட்டுமே சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் வினி யோ கிக் கின் ற னர். பெரும் பா லான ஓட்டல், டீக் கடை களில் இந்த நடை முறை இல்லை. சுகா தா ர மற்ற உணவு, குடி நீ ரால் மலே ரியா, வைரஸ் காய்ச் சல் பர வும் சூழல் உள் ளது. தற் போது பரு வ மழை துவங்கி விட்டது. தட்ப வெப்ப நிலை மாற் றத் தா லும் காய்ச் சல் பரவி வரு கி றது. குடி நீர் மூலமே நோய் கள் பர வு வ தாக சுகா தா ரத் துறை எச் ச ரித் த போ தும், சில ஓட்டல் கள் கண் டு கொள் வ தில்லை. சுகா தா ர மான முறை யில் உணவு, குடி நீர் வழங் கு வதை சுகா தார துறை யி னர் கண் கா ணிப் ப தில்லை. வெறும் எச் ச ரிக்கை அறி விப்பு, அறிக் கை களு டன் ‘’திருப் தி ’’ அடைந்து விடு கின் ற னர். சில கடை களில் காலா வதி உணவு பொருட் கள் விற் பனை ஜோராக நடக் கி றது. இதை யும் அதி கா ரி கள் கண் டு கொள் வ தில்லை.பருவ மழை துவங் கிய நிலை யில் தொற்று நோய் கள் வேக மாக பர வும். இதை தவிர்க்க ஓட்டல், டீக் கடை களில் ‘’கண் கொத்தி பாம் பா க ’’ கண் கா ணிக்க வேண் டி யது சுகா தார துறை யி ன ரின் தலை யாய கடமை. மக் களை நோய் தாக் கு த லில் இருந்து பாது காக்க, மாவட்ட கலெக் டர் அதி ரடி உத் த ரவு பிறப் பிக்க வேண் டும்.இது கு றித்து சுகா தா ரத் துறை அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘’ஓட்டல், டீக் கடை களில் சுத் தி க ரிக் கப் பட்ட, காய்ச் சிய குடி நீரை வழங் கு மாறு அறி வு றுத் தி யுள் ளோம். காலா வதி உணவு விற் ப னையை தவிர்க்க அடிக் கடி ஆய்வு செய் யப் ப டு கி ற து ’’ என் றார்.

1 comment:

  1. Effective enforcement is the expectations of the people. Will FSDA act .?

    ReplyDelete