Oct 1, 2015

கலப்படம் எதிரொலி தமிழக ஜவ்வரிசியை வாங்க வடமாநில வியாபாரிகள் தயக்கம் விலை சரிவால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

சேலம், அக்.1:
கலப் ப டம் செய்து ஜவ் வ ரிசி உற் பத்தி செய் வ தால், வட மா நி லங் களில் தமி ழ கத் தில் இருந்து ஜவ் வ ரிசி கொள் மு தலை குறைந் துள் ள னர். அத னால் கலப் பட ஜவ் வ ரி சியை தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று நேச் சு ரல் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் வலி யுத் தி யுள் ள னர்.
தமிழ் நாடு நேச் சு ரல் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் சங்க தலை வர் முத் து லிங் கம் சேலத் தில் நிரு பர் களி டம் கூறி ய தா வது:
தமி ழ கத் தில் சேலம், நாமக் கல் ஆகிய மாவட்டங் களில் 220க்கும் மேற் பட்ட ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை கள் உள் ளன. இந்த ஆலை களில் கடந்த 1946 முதல் 2000ம் ஆண்டு வரை ஜவ் வ ரிசி, ஸ்டார்ச் உள் ளிட்ட வற் றில் எந் த வித கலப் ப ட மும் இல் லா மல் உற் பத்தி செய் யப் பட்டு வந் தது. ஆனால் 2000ம் ஆண் டுக்கு மேல் ஜவ் வ ரிசி வெண் மை யாக இருக்க வேண் டும் என் ப தற் காக ஜவ் வ ரிசி உற் பத் தி யில் ‘ஹைப்போ பிளீச் சிங் வாட்டர் மற் றும் சல்ப் யூ ரிக் ஆசிட்’ கலந் தும், மர வள்ளி கிழங் கில் தோலை நீக் கா ம லும், மக்கா சோள மாவு, சாக் பீஸ் மாவு உள் ளிட்ட வற்றை கலந்து உற் பத்தி செய்து வரு கின் ற னர். இத னால் கடந்த சில மாதங் க ளாக வட மாநி லங் களில் ஜவ் வ ரிசி கொள் மு தல் செய் வதை வியா பா ரி கள் பாதி யாக குறைத் துள் ள னர். இதன் கார ண மா க இ ஆண் டுக்கு 30 முதல் 40 லட் சம் மூட்டை கள் உற் பத்தி செய்து வந்த நிலை யில், தற் போது 20 லட் சம் மூட்டை கள் தான் உற் பத்தி செய் யப் ப டு கின் றன.
கடந்த காலங் களில் 90 கிலோ கொண்ட ஜவ் வ ரிசி மூட்டை ரூ.7500 என விற் பனை செய் யப் பட்டது. தற் போது வியா பா ரம் இல் லா த தால் விலை படிப் ப டி யாக ரூ.4 ஆயி ரம் வரை குறைந் துள் ளது. இத னால் ஜவ் வ ரிசி உற் பத் தி யா ளர் கள் கடு மை யாக பாதிக் கப் பட்டுள் ள னர். இந் நி லை யில் கள் ளக் கு றிச்சி வெள் ளா ளப் பட்டியை சேர்ந்த விவ சா யி கள் முன் னேற்ற சங் கத் தின் செய லா ளர் சந் தி ர சே க ரன் என் ப வர், ஜவ் வ ரிசி உற் பத் தி யில் கலப் ப டம் செய் யப் ப டு வ தால், ஆலை உரி மை யா ளர் களும், பொது மக் களும் பாதிக் கப் ப டு கின் ற னர் என சென்னை உயர் நீதி மன் றத் தில் வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கை விசா ரித்த நீதி மன் றம் ஜவ் வ ரிசி உற் பத் தி யில் கலப் ப டம் இல் லா ம லும், இயற் கை யான முறை யில் ஜவ் வ ரிசி தயா ரிக்க தமி ழக அரசு தகுந்த அர சா ணை கள் வெளி யிட்டு கலப் பட ஜவ் வ ரிசி உற் பத் தியை தடுக்க வேண் டும். மேலும் ஆலை களில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கண் கா ணிக்க வேண் டும் என வும் நீதி மன் றம் உத் த ர விட்டுள் ளது. இந்த உத் த ரவை தமி ழக அரசு அமல் ப டுத்தி கலப் ப டம் இல் லா மல், இயற் கை யான முறை யில் ஜவ் வ ரிசி உற் பத்தி செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு முத் து லிங் கம் கூறி னார்.

No comments:

Post a Comment