Oct 1, 2015

காரைக்காலில் அதிகாரிகள் அதிரடி 20ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

காரைக் கால், அக்.1:
காரைக் கால் மாவட்டம் முழு வ தும் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் அண் மைக் கா ல மாக தாரா ள மாக கிடைத்து வரு கி றது. பள்ளி, கல் லூரி மற் றும் வழிப் பாட்டுத் த லங் கள் உள்ள பகு தி களில் இது போன்ற பொருட் களின் விற் ப னையை தடை செய்ய வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் மாவட்ட நிர் வா கத்தை வலி யு றுத்தி வந் த னர்.
மாவட்ட கலெக் டர் வல் ல வன் மற் றும் உணவு பாது காப் புத் துறை அதி காரி ரவிச் சந் தி ரன் ஆகி யோர் இது கு றித்து பல முறை எச் ச ரிக்கை விடுத் தும், அதி ரடி சோத னை கள் நடத் தி யும் விற் பனை தொடர்ந்த வண் ணம் இருந் தது. இந் நி லை யில், காரைக் கால் நகர் பகு தி யில் அமைந் துள்ள ஓர் மொத்த வியா பாரி குடோ னில், தடை செய் யப் பட்ட பொருட் கள் பதுக்கி வைத் தி ருப் ப தாக, உணவு பாது காப் புத் து றைக்கு வந்த ரக சிய தக வ லை ய டுத்து, உணவு பாது காப்பு அதி காரி ரவிச் சந் தி ரன் மற் றும் ஊழி யர் கள் சம் பந் தப் பட்ட குடோ னில் திடீர் ஆய்வு நடத் தி னர். அப் போது ரூ.20 ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் இருப் பது தெரி ய வந் தது. அனைத் தை யும் பறி மு தல் செய்த அதி காரி, சம் பந் தப் பட்ட குடோன் யாரு டை ய து? அங் குள்ள தடை செய் யப் பட்ட புகை யிலை யாரு டை ய து? எங் கி ருந்து வந் த து? யார் உரி மை யா ளர்? என் பது குறித்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
மேலும், இனி வ ரும் காலத் தில் இது போன்ற புகை யிலை பொருட் களை விற் பனை செய் யும் சிறு மற் றும் பெரும் வியா பா ரி கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

No comments:

Post a Comment