Sep 19, 2015

தரமற்ற உணவு சப்ளை ஓட்டலுக்கு சீல்: அதிகாரி அதிரடி

திண் டி வ னம், செப். 19:
விழுப் பு ரம் மாவட்டத் தில் சென் னையை நோக்கி செல் லும் அரசு பேருந் து கள் சாலை யோர ஓட்டல் களில் நிறுத் தப் ப டு கி றது. அங்கு தர மற்ற உண வு களை பய ணி களுக்கு விற் பனை செய் யப் ப டு வ தாக எழுந்த புகா ரை ய டுத்து, விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் வர லட் சுமி தலை மை யி லான அதி கா ரி கள் மோகன், கதி ர வன், சந் தி ர சே கர் குழு வி னர் சென்னை தேசிய நெடுஞ் சாலை ஓட்டல் களில் திடீர் ஆய்வு செய் த னர்.
அதில் 37 ஓட்டல் கள் சுகா தா ர மின்றி செயல் ப டு வது கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து அந்த குறை களை நிவர்த்தி செய்ய உரி மை யா ளர் களுக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டது. இந் நி லை யில், திண் டி வ னம் அடுத்த சாரம் பகு தி யில் இயங் கிய ஓட்ட லில் நேற்று மீண் டும் ஆய்வு செய் த னர்.
அப் போது சுகா தா ர மற்ற முறை யில் உணவு தயா ரித் ததை கண்ட அதி கா ரி கள், உடனே ஓட்டலை மூடி சீல் வைத் த னர். விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மான அலு வ லர் டாக் டர் வர லட் சுமி கூறு கை யில், பய ணி களுக்கு தர மான உணவு வழங்க வேண் டும். மாறாக தர மில் லாத உணவை விற் பனை செய் த தால் அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார்.

No comments:

Post a Comment