Aug 9, 2015

உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் கடைகள் உரிமம் பெற கால அவகாசம் நீடிப்பு வணிகர் சங்கத்தலைவர் தகவல்

தர் ம புரி, ஆக.9:
உண வுப் பாது காப்பு தர நிர் ண யச் சட்டத் தின் கீழ் கடை கள் லைசென்ஸ் பெற பிப் ர வரி 4ம் தேதி வரை கால அவ கா சம் நீடிக் கப் பட்டுள் ளது என தர் ம புரி அனைத்து வணி கர் சங் கத் த லை வர் வைத் தி லிங் கம் தெரி வித் துள் ளார்.
தர் ம பு ரி யில், அனைத்து வணி கர் சங்க ஆலோ சனை கூட்டம், தலை வர் வைத் தி லிங் கம் தலை மை யில் நடந் தது. இதில், நிர் வா கி கள் பார்த் தீ பன், ரவிச் சந் தி ரன், கிரி த ரன், ஸ்ரீதர் மற் றும் வணி கர் கள் கலந்து கொண் ட னர். கூட்டத் தில் தலை வர் வைத் தி லிங் கம் பேசி ய தா வது:
இந் தி யா வில் 1954ம் ஆண்டு கலப் பட தடை சட்டம் இருந் தது. இந்த சட்டத் தின் கீழ் இருந்த 8க்கும் மேற் பட்ட விதி களை ஒருங் கி ணைத்து உண வுப் பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட்டம் - 2006 என்ற சட்டத்தை 2011ம் ஆண்டு மத் திய அரசு அமல் ப டுத் தி யது. இந்த சட்டத் துக் குள் 32 வித மான விதி கள் உள் ளன. தமி ழ கத் தில் மட்டும் உணவு பாது காப்பு மற் றும் தர அதி கா ரி கள் 542 பேர் பணி யாற்றி வரு கின் ற னர். மற்ற மாநி லத்தை விட தமி ழ கத் தில் தான் அதி கா ரி கள் அதி கம் நிய மிக் கப் பட்டுள் ள னர்.
உணவு தொழில் களில் ஈடு ப டும் தயா ரிப் பா ளர், விற் ப னை யா ளர், சில் லரை மற் றும் மொத்த மளிகை வணி கர், பேக் கரி, ஸ்வீட், தேனீர், டிபன் கடை கள், ஓட்டல் கள் உள் ளிட்டோர் உரி மம் பெற்று வரு கின் ற னர். தள் ளு வண் டி யில் கடை வைத் தி ருந் தா லும் ரூ.100 செலுத்தி உரி மம் பெற வேண் டும். ரூ.12 லட் சத் திற்கு மேல் வர்த் த கம் செய் யும் கடைக் கா ரர் ரூ.2 ஆயி ரம் செலுத்தி லைசென்ஸ் பெற வேண் டும் என கூறி யுள் ள னர்.
இந்த உரி மத்தை பெற கடு மை யான நிபந் த னை கள் விதிக் கப் பட்டுள் ளன. அந்த சட்டம் கூறும் விதி மு றை களை கடைப் பி டிக் கா விட்டால் ஒரு லட் சம் ரூபாய் முதல் ரூ.10 லட் சம் வரை அப ரா தம் மற் றும் 6 மாதம் முதல் ஆயுள் தண் டனை வரை விதிக் க வும், இடம் உள் ளது. இந்த சட்டத் தின் படி, அறி வி யல் அடிப் ப டை யில் உணவை தயா ரிக்க வேண் டும்.
இயற்கை வேளாண் பொருட் களுக் கும் தர நிர் ண யம் செய் துள் ள னர். உண வுப் பொருள் பொட்ட லங் கள் இரண் டாம் தரத் தில் இருந் தா லும், அச் ச டிப் ப தில் தவ று கள் இருந் தா லும் வணி கர் கள் கடு மை யான தண் ட னைக்கு ஆளாக் கப் ப டும் நிலை உள் ளது. பொருள் தயா ரிக் கும் இடத் தில் குறை பாடு இருந் தால், விற் பனை செய் யும் வியா பாரி எப் படி தண் டனை பெற முடி யும்?.
இது தொடர் பாக மத் திய அர சி டம் எடுத் துக் கூறி இந்த சட்டத் தில் திருத் தம் செய்ய வேண் டும் என அமைச் சர், பிர த மரை நேரில் சந் தித்து வலி யு றுத் தி யுள் ளோம். வரும் 2016ம் ஆண்டு பிப் ர வரி 4ம் தேதி வரை கடை களுக்கு லைசென்ஸ் பெற கால அவ கா சம் நீட்டிப்பு செய் யப் பட்டுள் ளது. இந்த சட்டத் தால் அதி கா ரி களுக்கு தான் வரு மா னம். அர சுக்கோ, வணி கர் களுக் காக எவ் வித பல னும் இல்லை. மேலும், அதி கா ரி கள் மிரட்டி பணம் வசூல் செய் தால் கலெக் ட ரி டம் புகார் தெரி விக் க லாம் என் றார்.

No comments:

Post a Comment