Aug 19, 2015

காய்கறிக்கு அடுத்து பால் கேரளாவின் புதிய ‘செக்’

கூட லூர், ஆக. 19:
தமி ழ கத் தில் இருந்து கேர ளா வுக்கு தின மும் லட் சக் க ணக் கான லிட்டர் பால் கொண்டு செல் லப் ப டு கி றது. இந்த பால் கெடா மல் இருக்க பார் ம லின் என்ற வேதிப் பொ ருள் கலக் கப் ப டு வ தாக கூறப் ப டு கி றது. கேர ளா வில் ஓணம் பண் டி கையை (ஆக. 28) முன் னிட்டு தமி ழ கத் தி லி ருந்து வழக் கத் திற்கு அதி க மான அளவு பால் அனுப்பி வைக் கப் ப டு கி றது. இதில் கலப் ப டம் இருப் ப தா கக் கூறி ஆய்வு நடத்த, கேரள அரசு அதி கா ரி களுக்கு உத் த ர விட்டுள் ளது.
இதை ய டுத்து எல் லைப் ப கு தி க ளான குமுளி, பாலக் காடு, களி யக் கா விளை உட் பட ஆறு இடங் களில் பால் வண் டி களை, கேரள உணவு பாது காப்பு அம லாக் கப் பிரி வி னர் சோதனை செய்து வரு கின் ற னர். இதற் காக எல் லைப் ப குதி சோத னைச் சா வ டி களில் தற் கா லிக ஆய் வ கம் அமைக் கப் பட்டுள் ளது. ஓணம் பண் டிகை முடி யும் வரை பால் கலப் ப டம் தொடர் பான ஆய்வு தொடர்ந்து நடத் தப் ப டும் என அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர். தமி ழ கத் தில் இருந்து வரும் காய் க றி க ளைத் தொடர்ந்து தற் போது பாலுக் கும் கேரள அரசு ‘செக்’ வைத் தி ருப் பது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது

No comments:

Post a Comment