Aug 22, 2015

சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை


பள் ளி பா ளை யம், ஆக.21:
பள் ளி பா ளை யம் அடுத் துள்ள வெப் ப டை யில், 50க்கும் மேற் பட்ட நூற் பா லை கள் உள் ளன. இங் குள்ள நான்கு ரோடு சந் திப் பில் 20க்கும் மேற் பட்ட தள் ளு வண் டி களில் பாஸ்ட் புட் எனப் ப டும் துரித உணவு வகை கள் தயா ரித்து விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த கடை களில் போதிய சுகா தா ரம் பேணப் ப டு வ தில்லை என மாவட்ட உணவு கட்டுப் பாட்டு துறை அதி கா ரி களுக்கு தொடர்ந்து புகார் கள் வந் தன. இதை ய டுத்து நேற்று முன் தி னம் மாலை, உணவு கட்டுப் பாட்டு அதி காரி முத் து சாமி, சுகா தார மேற் பார் வை யா ளர் சுரேஷ் கு மார் மற் றும் அதி கா ரி கள், பாஸ்ட் புட் கடை களில் திடீர் சோத னை யில் ஈடு பட்ட னர்.
அப் போது சில்லி சிக் கன் மற் றும் உணவு வகை களில் கலப் ப டம், சுகா தார குறைவு இருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. சில்லி சிக் க னுக்கு அதி கப் ப டி யான ரசா ய னத்தை பயன் ப டுத்தி வண் ணம் ஏற் றப் பட்டி ருந் தது. மேலும் உடைந்து அழு கிய முட்டை களை மறை வாக வைத்து துரித உண வு களில் கலந் த தும் கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து கெட்டுப் போன முட்டை களை பறி மு தல் செய்து அழித்த அதி கா ரி கள், முதல் முறை என் ப தால் அப ரா தம் விதிக் கா மல், சுகா தா ர மான முறை யில் உணவு வகை களை தயா ரித்து விற் பனை செய் ய வேண் டும் என எச் ச ரிக்கை செய் யப் பட்ட னர்.

No comments:

Post a Comment