Aug 2, 2015

காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனை நட வ டிக்கை எடுக்க பொது மக் கள் கோரிக்கை

கோவை, ஆக.2:
கோவை மாவட்டத் தில் கால வ தி யான பிஸ் கெட் பாக் கெட்டு கள் விற் பனை தொடர் பாக நட வ டிக்கை எடுக்க பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கோவை மாவட்டத் தில் விற் பனை செய் யப் ப டும் குறிப் பிட்ட பிர ப ல மான பெரிய பிராண்ட் பிஸ் கெட்டு ளில் பூச் சி கள் இருப் ப தாக தொடர் புகார் கள் பொது மக் கள் தரப் பில் இருந்து பெறப் பட்டு வரு கி றது. கடந்த மாதம் சூலூர் பகு தி யில் குழந் தைக்கு பிஸ் கெட் வாங் கிய பெற் றோர் ஒரு வர் பிஸ் கெட் கெட்டு போ னதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். இதனை தொடர்ந்து நேற்று ஏர் போர்ட் பகு தி யில் உள்ள ஒரு தனி யார் கடை யில் ஒரு வர் பிஸ் கெட் பாக் கெட் ஒன் றினை வாங் கி யுள் ளார்.
இந்த பிஸ் கெட் பாக் கெட்டை திறந்து பார்த்த போது அத னுள் பூச் சி களி னால் அரிக் கப் பட்ட நிலை யில் பிஸ் கெட் கெட்டு போய் இருந் துள் ளது. இத னால், அதிர்ச்சி அடைந் த வர் அந்த பிஸ் கெட்டு கவ ரின் விற் பனை தேதியை பார்த் துள் ளார். அதில், ேபக் கேஜ் தேதி டிசம் பர் 2014 என குறிப் பிட்டு அடுத்த ஆறு மாதம் வரை உப யோ கிக் க லாம் என இருந் தது. அதன் படி, பிஸ் கெட் ஜூன் மாதம் வரை பயன் ப டுத் த லாம். இந் நி லை யில், ஒரு மாதம் கால வ தி யான பிஸ் கெட் பாக் கெட்டை விற் பனை செய்த கார ணத் தி னால் கடை கா ர ரு டன் பாதிக் கப் பட்ட வர் வாக் கு வா தம் செய் தார். இதனை தொடர்ந்து காலா வ தி யான பிஸ் கெட் பாக் கெட்டு கள் தொடர் பாக ஆய்வு செய்து விற் பனை செய்ய தடை வி திக்க வேண் டும் என பொது மக் கள் சார் பில் கோரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில் “ பிஸ் கெட் கெட்டு போ னது தொடர் பாக எந்த புகா ரும் வர வில்லை. பாதிக் கப் பட்ட வர் கள் புகார் அளித் தால் மட்டுமே உரிய நட வ டிக்கை எடுக்க முடி யும். இருப் பி னும், கால வ தி யான பொருட் கள் தொடர் பாக ஆய் வு கள் செய் யப் பட்டு தான் வரு கி றது. இந்த சம் ப வம் தொடர் பாக புகார் வந் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும்” என் ற னர்.

No comments:

Post a Comment