Aug 20, 2015

கோவை சிக்கன் கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் 30 ம்தேதி வெளியாகும்

கோவை, ஆக.20:
கோவை மாவட்டத் தில் உணவு பாது காப் பு துறை அதி கா ரி கள் ஆகஸ்ட் முதல் வாரத் தில் அவி னாசி சாலை யில் அமைந் துள்ள பிர ப ல மான சிக் கன் கடை யில் இருந்து சிக் கன் மாதி ரி களை சேக ரித்து ஆய் வுக்கு அனுப் பி னர். தற் போது இதன் முடி வு கள் வரும் 30ம் தேதி வெளி யா கும் என அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
பேக் கிங் செய்து விற் பனை செய் யப் ப டும் சிக் கன் பொருட் கள் தொடர் பாக ஆய்வு செய்ய மாநில உணவு பாது காப்பு துறை உத் த ர விட்டுள் ளது.
அதன் படி, கேஎப்சி, எம் புரோ டக்ட், மேரி ப்ரௌ வுன் மற் றும் ஹெவன் சிக் கன் ஆகி ய வற் றின் மாதி ரி களை எடுத்து பரி சோ தனை செய்ய கூறப் பட்டுள் ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத் தில் உணவு துறை அதி கா ரி கள் கடந்த 4 மற் றும் 5 ஆகிய தேதி களில் அவி னாசி சாலை யில் அமைந் துள்ள பிர பல சிக் கன் கடை மற் றும் மற் றொரு பிர ப ல மான கடை களில் இருந்து சிக் கன் மாதி ரி களை எடுத்து ஆய் வுக்கு அனுப் பி னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி கூறு கை யில் “மாவட்டத் தில் சிக் கன் மாதி ரி களை எடுக்க உத் த ர வி டப் பட்டது.
அதன் படி, கடந்த 4 மற் றும் 5ம் தேதி இரண்டு இடங் களில் இருந்து சிக் கன் மாதி ரி கள் எடுக் கப் பட்டு ஆய் விக்கு அனுப் பட்டுள் ளது. இதன் முடி வு கள் வரும் 30ம் தேதி தெரி ய வ ரும். இந்த அறிக்கை மாநில பாது காப்பு உண வுத் து றைக்கு அனுப் ப டும் எனத் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment