Aug 20, 2015

கலெக்டர் முன்னிலையில் 3 லட்சம் போதை புகையிலை, பாக்கு தீயிட்டு அழிப்பு

நாகர் கோ வில், ஆக. 20:
நாகர் கோ வில் கோட்டார் பகு தி யில் ஒரு கடையை ஒரு வர் வாடகை எடுத்து, அதில் போதை பாக்கு, புகை யிலை போன் ற வற்றை பதுக் கி வைத்து மாவட்டத் தில் உள்ள பிற கடை களுக்கு விநி யோ கம் செய்து வரு வ தாக கடந்த சில நாட் களுக்கு முன்பு மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அதி காரி சாலோ டீ ச னுக்கு தக வல் வந் தது. உடனே உண வு துறை அதி கா ரி கள் அந்த கடைக்கு சென்று சோதனை மேற் கொண் ட னர். அப் போது கடை பூட்டப் பட்டு இருந் தது.
இதனை தொடர்ந்து போலீ சார் முன் னி லை யில் அந்த கடை யின் பூட்டு உடைக் கப் பட்டு, உள்ளே இருந்த சுமார் ரூ.3 லட் சம் மதிப் பி லான போதை பாக்கு, புகை யி லை களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து எடுத் துச் சென் ற னர். பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை, பாக் கு களின் மாதி ரி கள் அரசு உண வு ப குப் பாய்வு கூடத் திற்கு அனுப் பப் பட்டது. அங்கு ஆய்வு செய் த போது அது தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் என வந் தது. அதனை தொடர்ந்து அந்த புகை யிலை, பாக் கு களை அழிக்க அதி கா ரி கள் முடிவு செய் த னர்.
உண வு பா து காப் பு துறை நிய மன அதி காரி சாலோ டீ சன், நாகர் கோ வில் உண வு பா து காப்பு துறை அதி கா ரி கள் குமா ர பாண் டி யன், சங் க ர நா ரா ய ணன், நகர் நல அதி காரி கிங் சால், சுகா தார ஆய் வா ளர் சத் தி ய ராஜ் மற் றும் அதி கா ரி கள் பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை, பாக் கு களை வலம் பு ரி விளை உரக் கி டங் கிற்கு எடுத் துச் சென் ற னர். பின் னர் உரக் கி டங் கில் குழி தோண்டி குழிக் குள் புகை யிலை, பாக் கு களை போட்டு, கலெக் டர் சஜ்ஜன் சிங் சவான் முன் னி லை யில் தீயிட்டு அழித் த னர்.
பழக் க டை யில் திடீர் சோதனை
உண வு பா து காப் புத் துறை நிய மன அதி காரி சாலோ டீ சன் மற் றும் நாகர் கோ வில் உணவு பா து காப் பு துறை அதி கா ரி கள் குமா ர பாண் டி யன், சங் க ர நா ரா ய ணன் ஆகி யோர் பீச் ரோடு பகு தி யில் உள்ள ஒரு கடை யில் சோதனை மேற் கொண் ட னர். பழங் களில் அழு கிய பகு தி களை அகற் றி விட்டு மீதி யுள்ள பகு தியை குளிர் சா தன பெட்டி யில் வைத்து இருப் பதை பார்த் த னர். பின் னர் அதனை அகற்ற உத் த ர விட்ட னர். மேலும் இது போன்று பழங் களை வைக் க கூ டாது என கூறிச் சென்ற னர்.

No comments:

Post a Comment