Jul 27, 2015

சித்தோடு மண்டியில் 5 ஆயிரம் கிலோ நாட்டு சர்க்கரை, வெல்லம் விற்க தடை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

 
பவானி, ஜூலை 26:
பவா னியை அடுத்த சித் தோடு வெல்ல மண் டி யில் விவ சா யி கள் விற் ப னைக்கு கொண்டு வந்த நாட்டுச் சர்க் கரை, குண்டு வெல் லம் மற் றும் அச் சு வெல் லத் தில் அள வுக்கு அதி க மாக ஹைட் ரோஸ் எனப் ப டும் நச் சுப் பொ ருள் கலந் துள் ள தாக புகார் எழுந் தது. இதன் பே ரில், ஈரோடு மாவட்ட உண வுப் பொ ருள் தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் ஆய்வு நடத் தி ய தோடு 166 மூட்டை சர்க் கரை,வெல் லத்தை விற் பனை செய்ய தடை விதித் த னர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித் தோடு வெல்ல மண் டி யில் வாரம் தோறும் சனிக் கி ழமை விவ சா யி கள் உற் பத்தி செய்த நாட்டுச் சர்க் கரை,குண்டு வெல் லம் மற் றும் அச்சு வெல் லம் ஏல விற் பனை நடை பெற்று வரு கி றது. இங்கு, விற் ப னைக்கு வரும் வெல் லத் தில் அனு ம திக் கப் பட்ட அள வைக் காட்டி லும் ஹைட் ரோஸ் எனப் ப டும் ரசா ய னம் கலக் கப் ப டு வ தாக வியா பா ரி கள் புகார் தெரி வித் த னர்.
தர மற்ற வெல் லத் தில் இந்த ரசா ய னத் தைக் கலந் தால் வெண்மை நிறம் கூடு வ தோடு, தர மான வெல் லம் போன்று தோற் ற ம ளிக் கும். இத னால், வியா பா ரி கள் ஏமாற் றப் ப டு வ தோடு, இதனை பயன் ப டுத் தும் பொது மக் களுக் கும் பெரு ம ளவு பாதிப்பு ஏற் ப டும் என வியா பா ரி கள் புகார் தெரி வித்து இருந் த னர்.
இத னை ய டுத்து நேற்று சித் தோடு வெல் ல மண் டி யில் ஈரோடு மாவட்ட உண வுத் தரக் கட்டுப் பாட்டு அதி காரி கரு ணா நிதி தலை மை யில் அதி கா ரி கள் குழு வி னர் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட னர். நேற்று விற் ப னைக்கு 5,180 கிலோ நாட்டு சர்க் கரை, வெல் லம் வந்து இருந் தது. இதில் நடத் தப் பட்ட மாதிரி சோத னை யில் கலப் ப டம் அதி க ள வில் இருந் தது தெரி ய வந் தது. இத னால் 5 ஆயி ரம் கிலோ நாட்டுச் சர்க் கரை, வெல் லத் தில் ஹைட் ரோஸ் கலந் தி ருக் க லாம் என சந் தே கிக் கப் பட்ட தால் மாதிரி சேக ரிக் கப் பட்டு, கோவை யில் உள்ள உண வுப் பொ ருள் கலப் பட தரக் கட்டுப் பாட்டு ஆய் வ கத் துக்கு பரி சோ த னைக் காக அனுப் பப் பட்டுள் ளது.
இரு வாரங் களில் மாதி ரி களின் ஆய் வ றிக்கை கிடைக் கும். அது வரை யில் தலா 30 கிலோ அளவு கொண்ட 166 மூட்டை களில் இருந்த 5 ஆயி ரம் கிலோ வெல் லம், நாட்டுச் சர்க் க ரையை விற் பனை செய்ய அதி கா ரி கள் தடை விதித் த னர்.
இது கு றித்து, மாவட்ட உண வுப் பொ ருள் பாது காப்பு அதி காரி கரு ணா நிதி கூறி ய தா வது: சித் தோடு வெல் லச் சந் தை யில் நாட்டுச் சர்க் கரை, வெல் லத் தில் ஹைட் ரோஸ் கலப் ப தாக புகார் எழுந் துள் ளது.
எனவே, இந்த வெல் லச் சந் தை யில் விற் பனை செய் யப் ப டும் நாட்டுச் சர்க் கரை, வெல் லம் தொடர்ந்து கண் கா ணிக் கப் ப டும். சரா ச ரி யாக ஒரு டன் னுக்கு 70 மில்லி ஹைட் ரோஸ் கலக் க லாம். ஆனால், வெல் லத் தின் நிறத் துக் கேற்ப விலை நிர் ண யம் செய் யப் ப டு வ தால் வெல் லம், சர்க் க ரை யில் வெண்மை நிறத் தைக் கூட்ட வேண்டி விவ சா யி கள் ஹைட் ரோஸ் கலக் கின் ற னர்.
இத னால், வெல் லத் தின் தரம் கூடா மல் வெண்மை நிறம் அதி க ரிக் கி றது. அதிக விலை கிடைக்க வேண் டும் என ஆசைப் பட்டு வெல் லம் உற் பத்தி செய் யும் விவ சா யி கள் ஆசைப் பட்டு இத னைக் கலந்து விடு கின் ற னர். ஹைட் ரோஸ் உட லுக்கு தீமை விளை விக் கும் நச் சுப் பொ ரு ளா கும். இப் பொ ருள் கலக் கப் பட்ட சர்க் க ரை யைப் பயன் ப டுத் தும் போது இது உட லுக்கு தீமையே விளை விக் கும். இவ் வாறு அவர் தெரி வித் தார்.
கடந்த வாரங் களில் வெல் லத் தில் கலப் ப டம் தொடர் பான ஆய்வு நடத் தப் பட்ட தில் அள வுக் க தி க மாக ஹைட் ரோஸ் கலக் கப் பட்ட விவ சா யி களின் வெல் லம் பறி மு தல் செய் யப் பட்ட தோடு, வழக் குப் பதி வும் செய் யப் பட்டுள் ளது. அதி கா ரி களின் இச் சோ தனை வெல் லச் சந் தை யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

No comments:

Post a Comment