Jul 8, 2015

குடோனில் பதுக்கிய ரூ.1.40 லட்சம் புகையிலை பொருட்கள் அழிப்பு


கிருஷ் ண கிரி, ஜூலை 8:
கிருஷ் ண கிரி அருகே குடோ னில் பதுக்கி வைக் கப் பட்டி ருந்த ரூ.1.40 லட் சம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் கைப் பற்றி அழித் த னர்.
கிருஷ் ண கிரி மாவட்ட கலெக் டர் ராஜே சுக்கு வந்த ரக சிய தக வ லின் படி, மாவட்ட உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி, தாசில் தார் ஜெயக் கு மார், உணவு பாது காப்பு அலு வ லர் கள் ராஜ சே கர், இளங் கோ வான், வரு வாய் ஆய் வா ளர் வடி வேலு, கிராம நிர் வாக அலு வ லர் ரமேஷ் ஆகி யோர் கிருஷ் ண கிரி அடுத்த சின் ன ப ன முட்லு கிரா மத் தில் உள்ள முகேஷ் கு மார் என் ப வ ருக்கு சொந் த மான குடோ னில் அதி ரடி சோதனை நடத் தி னர்.
அப் போது அந்த குடோ னில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்டுள்ள ரூ. ஒரு லட் சத்து 40 ஆயி ரம் மதிப் பி லான 46 மூட்டை களில் வைக் கப் பட்டி ருந்த புகை யிலை பொருட் களை அவர் கள் கைப் பற்றி அழித் த னர்.
இது போல் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளான பான் ம சாலா மற் றும் குட்கா ஆகி ய வற்றை ரக சி ய மாக பதுக்கி வைப் போர் மற் றும் விற் பனை செய் வோர் மீது சட்டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி எச் ச ரித் தார். தொடர்ந்து இது போன்ற சோத னை கள் தொட ரும் என அதி கா ரி கள் தரப் பில் தெரி விக் கப் பட்டது.

No comments:

Post a Comment