Jul 8, 2015

நாகர்கோவிலில் கடையில் பதுக்கிய 10 லட்சம் போதைபாக்கு பறிமுதல்

 
நாகர் கோ வில், ஜூலை 8:
நாகர் கோ வி லில் போதை பாக்கு பதுக் கிய கடைக்கு உண வு பா து காப் பு துறை அதி கா ரி கள் நேற்று சீல் வைத் த னர். பின் னர் போலீஸ் பா து காப் பு டன் கடை யின் பூட்டை உடைத்து ரூ.10 லட் சம் மதிப் பி லான பான் ம சாலா, குட்கா ஆகி ய வற்றை பறி மு தல் செய் த னர்.
பான் ம சாலா, குட்கா உள் ளிட்ட போதை பொரு ளுக்கு தமி ழக அரசு தடை வி தித் துள் ளது. இந்த போதை பாக்கு, புகை யி லையை கடை களில் விற் பனை செய் யக் கூ டாது. விற் பனை செய் யும் வியா பா ரி கள் மீது நட வ டி ககை எடுக் கப் பட்டும் வரு கி றது. குமரி மாவட்டத் தில் உள்ள கடை களுக்கு கோட்டார், ஈத் தா மொழி ரோடு ஜங் ச னில் உள்ள ஒரு கடை யில் இருந்து பான் ம சாலா, போதை பாக் கு கள் விநி யோ கம் செய் யப் ப டு வ தாக உண வு பா து காப் பு துறை அதி கா ரி களுக்கு புகார் கள் வந் தன.
அதனை தொடர்ந்து உண வு பா து காப் பு துறை நிய மன அதி காரி டாக் டர் சாலோ டீ சன் தலை மை யில் உண வு பா து காப் பு துறை அதி கா ரி கள் குமா ர பாண் டி யன், சங் க ர நா ரா ய ணன், சிதம் ப ர தாணு, பிர வின் ரகு, முரு கன் ஆகி யோர் அந்த கடைக்கு நேற்று மதி யம் சென் ற னர். கடை பூட்டப் பட்டு இருந்து. கடை யின் உரி மை யா ளர் யார் என விசா ரணை மேற் கொண் ட னர். அந் த ப கு தியை சேர்ந்த வியா பா ரி கள் தெரி யாது என தெரி வித் த னர். பின் னர் கடையை வாடகை கொடுத் த வ ரி டம் விசா ரணை மேற் கொண் ட னர். அப் போது வாடகை எடுத்த நப ரி டம் இருந்து 5 நபர் களி டம் அந்த கடை கைமாறி இருப் பது தெரி ய வந் தது. கடை யின் உரி மை யா ளர் யார் என்று காண் ப தில் சிக் கல் ஏற் பட்டது.
அதனை தொடர்ந்து உண வு பா து காப் புத் துறை அதி கா ரி கள் அந்த கடைக்கு தனி யாக பூட்டு போட்டு சீல் வைத் த னர். பின் னர் நேற்று மாலை கோட்டார் போலீ சார் பாது காப் பு டன், கோட்டார் வியா பா ரி கள் சங்க நிர் வா கி கள் முன் னி லை யில் உண வு பா து காப் புத் துறை அதி கா ரி கள் அந்த கடை யின் பூட்டை உடைத் த னர். பின் னர் உள்ளே இருந்த போதை பாக்கு, புகை யிலை என மொத் தம் 35 பண் டலை பறி மு தல் செய் த னர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட் சம் இருக் கும்.
இது குறித்து உண வு பா து காப் புத் துறை நிய மன அதி காரி டாக் டர் சாலோ டீ சன் கூறி ய தா வது: கடை யில் இருந்து போதை பாக்கு, பான் ம சாலா, புகை யிலை என மொத் தம் ரூ.10 லட் சம் மதிப் பி லான போதை பொருட் களை பறி மு தல் செய் தோம். அவை உண வு பா து காப் புத் துறை நிய மன அதி கா ரி யின் கட்டுப் பாட்டில் வைக் கப் பட்டுள் ளது. பாக்கு, புகை யி லை யின் மாதி ரி கள் சோத னைக்கு அனுப் பப் பட்டுள் ளது. சோதனை முடிவு 15 நாட் களில் வந் து வி டும். அதன் பி றகு அடுத்த கட்ட நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.
உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை
கோட்டா ரில் கடை யில் பதுக்கி வைத் தி ருந்த புகை யிலை, போதை பாக்கு பொருட் களை உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment