Jun 17, 2015

சிவகாசியில் சுகாதாரமற்ற உணவு பொருள் விற்பனை

சிவ காசி, ஜூன் 17:
சிவ கா சி யில் சுகா தா ர மற்ற உணவு பொருட் கள் விற் பனை அதி க ரித் துள் ள தால் நோய் பர வும் அபா யம் ஏற் பட்டுள் ளது.
கடந்த சில தினங் களுக்கு முன்பு மேகி நூடுல்ஸ் உணவு பொருள் விற் பனை தமி ழ கத் தில் விற்க தடை விதிக் கப் பட்டது. இதே போன்று இரண்டு ஆண் டு களுக்கு முன்பு சென் னை யில் காலா வ தி யான கூல் டி ரிங்ஸ் குடித்த இரண்டு குழந் தை கள் இறந்த சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது. இந்த சம் ப வத் தை ய டுத்து டீக் கடை, ஓட்டல் கள், ஸ்வீட் ஸ்டால், மற் றும் உணவு பொருள் விற் பனை கடை களில் சுகா தார ஆய் வா ளர் கள் ஆய்வு நடத்த அரசு உத் த ர விட்டது.
சிவ காசி பகு தி யில் கலப் பட உணவு பொருட் கள் விற் பனை நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது. சுகா தார துறை ஆய் வா ளர் கள் கலப் பட பொருட் கள் விற் ப னையை தடுப் ப தில் போதிய கவ னம் செலுத் த வில்லை என பொது மக் கள் குற் றஞ் சாட்டி யுள் ள னர். காலா வதி உணவு பொருட் கள், கெட்டுப் போன கோழி இறைச்சி, நோய் வந்த ஆட்டு இறைச்சி, காலா வதி குளிர் பானங் கள், தேதி குறிப் பி டாத உணவு பொருட் கள் விற் பனை தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
சமூக ஆர் வ லர் முரு கே சன் கூறு கை யில்,‘‘பொது இடங் கள், பள்ளி அருகே புகை யிலை, பான் ப ராக், சிக ரெட் விற்க தடை உள் ளது. ஆனால் சுகா தார துறை அதி கா ரி கள் சோதனை பணி யில் முறை யாக ஈடு ப டா த தால் இப் பொருட் கள் விற் பனை படு ஜோராக நடக் கி றது. சிவ காசி நக ராட்சி பகு தி யில் கலா வதி உணவு பொருட் கள், தர மற்ற உணவு பொருட் கள் விற் ப னை யும் அதி க ரித் துள் ளது.
இத னால் பள்ளி குழந் தை கள், பொது மக் கள் நோய் பாதிப் பிற் குள் ளா கும் ஆபத்து உள் ளது. சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கலப் பட உணவு பொருட் கள் விற் ப னையை தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்,’’ என் றார்.

No comments:

Post a Comment